ostan stars – nanmaihal seythavarkku كلمات اغاني
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
நன்றியப்பா இயேசப்பா _ 4
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
1.இமைப்பொழுதும் என்னை நீர்
கைவிடவில்லை_ நிமிடம்
தோறும் விசாரித்து நடத்துகிறீர்
இமைப்பொழுதும் என்னை நீர்
கைவிடவில்லை_ நிமிடம்
தோறும் விசாரித்து நடத்துகிறீர்
நாட்களெல்லாம் உம் கரத்தில் இருக்கிறது_ என்_2
வருஷங்களை நன்மையினால் முடிசூட்டினீர்_2
நன்றியப்பா இயேசப்பா _ 4
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
2.உலகம் என்னைத் தூற்றும்போது
தேற்றினீரைய்யா_ உறவெல்லாம்
வெறுத்தபோது அன்பு கூர்ந்தீரே
உலகம் என்னைத் தூற்றும்போது
தேற்றினீரைய்யா_ உறவெல்லாம்
வெறுத்தபோது அன்பு கூர்ந்தீரே
நண்பன் என்னைப் பகைத்தப்போது
நண்பனானீரே
நண்பன் என்னைப் பகைத்தப்போது
நண்பனானீரே_
உண்மையில்லா
என்னையும் நீர் தேடி வந்தீரே
உண்மையில்லா
என்னையும் நீர் தேடி வந்தீரே
நன்றியப்பா இயேசப்பா _ 4
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
3.பாவசேற்றில் இருந்த என்னை
தூக்கியெடுத்தீரே_ நாற்றமெல்லாம்
கழுவி என்னை மார்பில் அணைத்தீரே
பாவசேற்றில் இருந்த என்னை
தூக்கியெடுத்தீரே_ நாற்றமெல்லாம்
கழுவி என்னை மார்பில் அணைத்தீரே
அனுதினமும் அபிஷேகித்து மகிழ்விக்கிறீரே _2
அப்பா உந்தன் சித்தம் செய்ய பழக்குவித்தீரே_2
நன்றியப்பா இயேசப்பா _ 4
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
நன்றியப்பா இயேசப்பா _ 4
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
كلمات أغنية عشوائية
- leon benavente › león benavente – televisión كلمات اغاني
- zazie › zazie – gomme كلمات اغاني
- lulbearrubberband › lulbearrubberband – playa كلمات اغاني
- austin lam › austin lam – b.o.m.b.s كلمات اغاني
- cryogen › cryogen – moloch كلمات اغاني
- baynay › baynay – bape on the way كلمات اغاني
- the tvc › the tvc – kiss the sunshine كلمات اغاني
- garmarna › garmarna – gamen كلمات اغاني
- truceklan › truceklan – trucemusick كلمات اغاني
- t w r › t.w.r. – yohji yamamoto كلمات اغاني