ostan stars – azhithavara azhithavara كلمات اغاني
Loading...
அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழியத்தின் ஆதாரமே _ 2
எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
என்னை சூழ நின்றாலும் உம்மை பார்க்கின்றேன் _ 2
உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் _ 2
_ அழைத்தவரே
வீணான புகழ்ச்சிகள் எனக்கிங்கு வேண்டாமே
பதவியின் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாமே
ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
அப்பா உம் கால்களின் சுவடுகள் போதுமே
_ அழைத்தவரே
விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும்
மலைபோன்ற தேவைகள் சபை நடுவில் நின்றாலும்
அழைத்தவர் என்றுமே விலகுவதில்லையே
கிருபையின் வரங்களும் குறைவதும் இல்லையே
_ அழைத்தவரே
كلمات أغنية عشوائية
- 村田有美 yumi murata › 村田有美 yumi murata – swapping party كلمات اغاني
- pv nova › pv nova – le rap philo 3 كلمات اغاني
- avi kaplan › avi kaplan – the summit كلمات اغاني
- ji jin seok 지진석 › ji jin-seok (지진석) – good night كلمات اغاني
- illutrious › illu$trious – wavy كلمات اغاني
- fermin muguruza › fermin muguruza – big beñat كلمات اغاني
- lil cartier › lil cartier – kiss kiss كلمات اغاني
- goodandrei › goodandrei – чёртова любовь (damn love) كلمات اغاني
- saticoy › saticoy – bus ride كلمات اغاني
- eli lieb › eli lieb – round and round (future gangster remix) كلمات اغاني