kingsly sivapragasam – piriyamanavarae كلمات اغاني
Loading...
உம்மைப்போல யாரும் இல்லையே என்னை நேசிக்க (என் இயேசுவே)
உம்மைப்போல யாரும் இல்லையே – 2
அன்பு வைத்தீர் எனக்காய் ஜீவன் தந்தீர்
வாழ்நாளெல்லாம் உம்மில் அன்பு கூறுவேன்
பிரியமானவரே என் உறைவிடம் நீரே
இம்மானுவேலரே என் பிரியனே என்னோடு இருப்பவரே _ 2
ஜீவனை கொடுப்பதிலும் மேலானதோர்
அன்பை நான் எங்கு காண்பேன் _2
அப்பா என்றழைக்கும் உரிமைதந்தீர்
பிள்ளையாய் மாற்றிவிட்டீர் பிரியமானவரே
பாவியாய் இருந்த என்னை _ நீதிமானாய்
மாற்றியதும் கிருபை _ 2
என் நீதியாலல்ல உண்மையாளல்ல
கிருபையினால் வாழ்கிறேன் பிரியமானவரே
كلمات أغنية عشوائية
- fred eaglesmith › fred eaglesmith – little buffalo rock كلمات اغاني
- world class wreckin cru › world class wreckin cru – gang bang you’re dead كلمات اغاني
- ready set fall › ready set fall – sincerely, mine كلمات اغاني
- world class wreckin cru › world class wreckin cru – turn off the lights كلمات اغاني
- ready set fall › ready set fall – buried alive كلمات اغاني
- wreckshop family › wreckshop family – shake it كلمات اغاني
- superman is dead › superman is dead – twice bar (the best in paradise) كلمات اغاني
- werd › werd – drop (the accent) كلمات اغاني
- world class wreckin cru › world class wreckin cru – he’s bionic كلمات اغاني
- wreckshop family › wreckshop family – reel shit كلمات اغاني