kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

thomas kingstone samuel - yesuvae كلمات الأغنية

Loading...

[verse]
வாழ்கை என்னும் கடலில்
படகாக சுமந்து வருபவரே
சீற்றம் சில ஏற்றம்
பல மாற்றத்தில்
கூட இருப்பவரே
தீயாய் என்னில் வந்து
எழும்ப செய்து
ஒளிர செய்பவரே
காற்றில் அலைந்து திரிந்த
எனை அன்பாய் தெரிந்துக்கொண்டவரே

[pre chorus]
என் சத்தத்தை நீர் கேட்டு
எனை இரட்சித்து மீட்டீரே
நான் உயிரோடிருக்கும் நாளெல்லாம்
உந்தன் கரங்களை பற்றுவேன்
நீர் செய்த நன்மைக்கு ஈடாய்
நான் என்ன செலுத்துவேன்
இரட்சிப்பின் பாத்திரத்தை ஏந்தி
உமக்காக ஓடுவேன்

[chorus]
இயேசுவே

[verse]
வழி மாறி நான் அலைந்த போதும்
என்னை தேடி வந்தவரே
விழி கலங்கின போதும்
விலகாமல் என்னை நடத்தினீரே
உயர்வு தாழ்வு யாவிலும்
தடம் பிறழாமல் என்னை காத்தவரே
உந்தன் புகழை பாட
எந்தன் வார்த்தைகள் ஏதும் போதாதே
[pre chorus]
உம் அன்பை நான் அறிந்தேன்
அதன் ஆழம் புரிந்தேனே
நான் பாவத்தில் விழுந்த போதும்
அளவில்லாமல் நேசித்தீரே
என் கண்கள் இன்று திறந்ததே
உந்தன் செயல்களை பார்க்கிறேன்
இனி நானல்ல என்னுள் நீரே
வந்து ஆட்சி செய்யுமே

[chorus]
இயேசுவே

[outro]
இயேசுவே

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...