kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

thomas kingstone samuel - pudhiya thuvakkam (faith proclamation edit) كلمات الأغنية

Loading...

[verse]
ஓ! எங்கள் தேவனே
எங்கள் ஜெபம் கேட்டீரே
அழுகையின் காலங்கள்
இனி காண்பதில்லையே
ஓ! எங்கள் தேவனே
எங்கள் ஜெபம் கேட்டீரே
அழுகையின் காலங்கள்
இனி காண்பதில்லையே

[pre chorus]
நாங்கள் செய்த பாவங்கள்
அவை யாவும் மன்னித்தீர்
தண்டனைகள் போதுமென்ற எங்கள்
அழுகை கேட்டீர்
இதுவரைக்கும் எங்களை நீர்
காத்து வந்தீர்
இனிமேலும் எங்களை நீர்
காத்து வருவீர்

[chorus]
புதிய துவக்கம்
எமக்கு தந்தீரே
வந்த துன்பம்
யாவும் நீக்கியே
எங்கள் வாழ்வை
நீர் மாற்றியமைத்தீரே
புதிய விடியல்
எமக்கு தந்தீரே
புது விடுதலையும் தந்தீரே
ஒரு நொடியில்
எங்கள் கவலைகள் தீர்த்தீரே
[verse]
வருடம் முழுவதுமே
எத்தனை கஷ்டங்கள் அனுபவித்தாலும்
வரும் நாட்களில்
சந்தோஷம் மட்டும் நிலைக்குமே

[pre chorus]
கொள்ளை நோயின் பயங்கள்
இனிமேல் ஏதும் இல்லையே
வறுமையின் சூழ்நிலை
இனி எமக்கு வருவதில்லையே
இயற்க்கை சீற்றம் ஏதும்
எம்மை என்றும் நெருங்குவதில்லையே
நாங்கள் உம்மேல் வைத்திட்ட
விசுவாசம் குறைவதில்லையே

[bridge]
இந்த இழப்புகள்
இனி இல்லையே
நிலையான
மகிழ்ச்சி என்றுமே
இந்த உலகத்தை படைத்த தேவன் நம்மோடே

[chorus]
புதிய துவக்கம்
எமக்கு தந்தீரே
வந்த துன்பம்
யாவும் நீக்கியே
எங்கள் வாழ்வை
நீர் மாற்றியமைத்தீரே
புதிய விடியல்
எமக்கு தந்தீரே
புது விடுதலையும் தந்தீரே
ஒரு நொடியில்
எங்கள் கவலைகள் தீர்த்தீரே

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...