kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

thomas kingstone samuel - pudhiya thuvakkam كلمات الأغنية

Loading...

[intro]
ஒ! எங்கள் தேவனே
எங்கள் ஜெபம் கேளுமே
அழுகையின் காலங்கள்
முடிந்துவிட வேண்டுமே

[verse]
ஒ! எங்கள் தேவனே
எங்கள் ஜெபம் கேளுமே
அழுகையின் காலங்கள்
முடிந்துவிட வேண்டுமே

[pre chorus]
நாங்கள் செய்த பாவங்கள் _ எங்கள்
கண் முன் நிற்குதே
நீர் கொடுத்த தண்டனைகள் _ அதை
உணர்த்துகிறதே
நாங்கள் செய்த பாவங்கள் _ எங்கள்
கண் முன் நிற்குதே
நீர் அளித்த தண்டனைகள் _ அதை
உணர்த்துகிறதே

[chorus]
புதிய துவக்கம்
அது வேண்டுமே
இந்த கஷ்டம்
அது போதுமே
எங்கள் வாழ்வை நீர்
மாற்றியமைத்திடுமே
புதிய விடியல்
அது வேண்டுமே
புது விடுதலையும்
வேண்டுமே
நீர் நினைத்தால்
எல்லம் மாறிப்போகுமே
[verse]
வருடம் முழுவதுமே
எத்தனை கஷ்டங்கள் அனுபவித்தோமே
நாட்கள் ஒவ்வொன்றும்
நரகம் போலே கடந்து வந்தோமே

[pre chorus]
கொள்ளை நோயினால்
எத்தனை உயிர்களை நாம் இழந்தோம்
வறுமையின் பிடியில்
எத்தனை இரவுகளை நாம் கழித்தோம்
புயல்கள் வந்த போதும்
தூக்கம் தொலைத்து விழித்து கிடந்தோம்
உம்மில் நாங்கள் என்றும்
விசுவாசம் வைத்து எழுவோம்

[bridge]
இந்த இழப்புகள்
அது போதுமே
சந்தோஷம்
அது வேண்டுமே
எங்கள் கண்ணீரை நீர்
நோக்கிப் பார்த்திடுமே

[chorus]
புதிய துவக்கம்
அது வேண்டுமே
இந்த கஷ்டம்
அது போதுமே
எங்கள் வாழ்வை நீர்
மாற்றியமைத்திடுமே
புதிய விடியல்
அது வேண்டுமே
புது விடுதலையும்
வேண்டுமே
நீர் நினைத்தால்
எல்லம் மாறிப்போகுமே

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...