kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

t. m. soundararajan - from "avanthaan manithan" كلمات الأغنية

Loading...

ஆட்டுவித்தால் யாரொருவர்ஆடாதாரே – கண்ணாஆசையென்னும் தொட்டிலிலேஆடாதாரே… கண்ணா…(ஆட்டு…)
நீ நடத்தும் நாடகத்தில்நானும் உண்டு – என்நிழலில் கூட அனுபவத்தின்சோகம் உண்டு
பகைவர்களை நானும் வெல்வேன்அறிவினாலே –

ஆனால்நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலேநண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே(ஆட்டு…)
பாஞ்சாலி உன்னிடத்தில்சேலை கேட்டாள் –
அந்தப்பார்த்தனவன் உன்னிடத்தில்கீதை கேட்டான்நா
னிருக்கும் நிலையில் உன்னைஎன்ன கேட்பேன் –
இன்னும்நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்(ஆட்டு…)
கடலளவு கிடைத்தாலும்மயங்க மாட்டேன்-
அதுகையளவே ஆனாலும்கலங்க மாட்டேன்உள்ளத்திலே உள்ளதுதான்உலகம் கண்ணா –
இதைஉணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணாஉணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா(ஆட்டு…)

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...