kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

swarnalatha & harish ragvendra - thottu thottu pesum كلمات أغنية

Loading...

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா

தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது
பள்ளி கொள்ள வாடி அழகே
ஜாமத்தில் தருவேன் வாயா
சுல்தானே சுல்தானே சுல்தானே சுல்தானே…
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
இந்த இளம் கிளி போல் சந்தையிலே எனக்கு இது வரை சிக்கவில்லையே
என் அழகை ரசிக்க என் நெருப்பை அணைக்க இளைஞனும் கிட்டவில்லையே
டெல்லி எல்லாம் தேடி தேடி உன்னை கண்டேனே
பாலில் விழும் சீனி போல என்னை தந்தேனே
ஆடை மூடும் ஜாதி பூவின் அங்கம் பார்த்தேனே
அங்கே சொர்க்கம் இல்லை இல்லை இங்கே பார்த்தேனே
சுல்தானே சுல்தானே சுல்தானே சுல்தானே…
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
கொஞ்சி கொஞ்சி எடுத்து நெஞ்சில் மெல்ல அணைத்து என் மனதை திருடி கொண்டாய்
புத்தகத்தில் இருக்கும் யுத்திகளை படித்தா காதலிக்க பழகி கொண்டாய்
புத்தத்தில் இல்லா இன்பம் கத்து வைப்போமா
முத்தம் தாரா இடங்கள் கண்டு முத்தம் வைப்போமா
ஆசை என்னும் அமுத ஊரிலே ஆடி பார்ப்போமா
ஆணில் பெண்ணை பெண்ணில் ஆணை தேடி தீர்ப்போமா
சுல்தானே சுல்தானே சுல்தானே சுல்தானே…
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது
பள்ளி கொள்ள வாடி அழகே
ஜாமத்தில் தருவேன் வாயா
சுல்தானே சுல்தானே சுல்தானே சுல்தானே…

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...