kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

stella ramola - megamae كلمات الأغنية

Loading...

ஒ ஒ ஒ மேகமே
எனை தொட்டு போகுமே
சிறு பூவெல்லாம் தலையாட்டியே

உம் பாடல் கேட்க மனம் ஏங்குதே
ஒ ஒ ஒ மேகமே
எனை தொட்டு போகுமே

ஒ ஒ ஒ மேகமே
எனை தொட்டு போகுமே
சிறு பூவெல்லாம் தலையாட்டியே
உம் பாடல் கேட்க மனம் ஏங்குதே
ஒ ஒ ஒ மேகமே
எனை தொட்டு போகுமே

அன்பாலே எனை அழகாய் மாற்றி
அன்பிலே உம் அழகை பார்த்து
அதிசயம் நீர் அதிசயம் என்று
என் மனம் சொல்லுதே
கைகளில் எனை அழகாய் வரைந்து
கருவிலே கண்மணிப் போல் காத்து
கருத்துடன் எனை படைத்தீர் என்று
என் மனம் சொல்லுதே

உம் முகம் பார்க்க மனம் ஏங்குதே
உம் கையை பிடித்து நான் நடக்கவே
உம்மை நான் பிரியாமலே

ஒ ஒ ஒ மேகமே
எனை தொட்டு போகுமே
சிறு பூவெல்லாம் தலையாட்டியே
உம் பாடல் கேட்க மனம் ஏங்குதே
ஒ ஒ ஒ மேகமே
எனை தொட்டு போகுமே

பாசத்தால் எனை தூக்கி சுமந்து
நேசமாய் என் நிழலாய் நின்று
அற்புதம் நீர் அற்புதம் என்று
என் மனம் சொல்லுதே
சிறகினால் எனை பறக்க செய்து
வாழ்விலே எனை உயர்த்திய உம்மை
எப்படி நான் மறப்பேன் என்று
என் மனம் சொல்லுதே

உம் முகம் பார்க்க மனம் ஏங்குதே
உம் கையை பிடித்து நான் நடக்கவே
உம்மை நான் பிரியாமலே

ஒ ஒ ஒ மேகமே
எனை தொட்டு போகுமே
சிறு பூவெல்லாம் தலையாட்டியே
உம் பாடல் கேட்க மனம் ஏங்குதே
ஒ ஒ ஒ மேகமே
எனை தொட்டு போகுமே

ஒ ஒ ஒ மேகமே
எனை தொட்டு போகுமே
சிறு பூவெல்லாம் தலையாட்டியே
உம் பாடல் கேட்க மனம் ஏங்குதே
ஒ ஒ ஒ மேகமே
எனை தொட்டு போகுமே

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...