kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

stella ramola - kaarirul raavile كلمات الأغنية

Loading...

காரிருள் இராவிலே
கடுங்குளிர் வீசுதே
காரிருள் இராவிலே
கடுங்குளிர் வீசுதே
தனிமையில் நடக்கிறேன்
வெளிச்சத்தை தேடியே
கண்ணீர் துளியை தாங்கிட
கைகள் வேண்டுமே
என்றும் மாறாத உண்மை அன்பு வேண்டுமே
என்னை வழிநடத்த

இதழ்கள் பொய்யாய் சிரிக்கும்
இதயம் வலியால் துடிக்கும்
மாறும் உலகிலே
தடுமாறி நிற்கிறேன்
உறவு கூடி அணைக்கும்
இருந்தும் உள்ளம் தவிக்கும்
வாழும் உலகிலே
சோர்ந்து போகிறேன்

எந்தன் வாழ்வில் நீரே வெள்ளிச்சம்
எந்தன் உள்ளம் உம்மில் தஞ்சம்
என்னை எற்றும் வழி நடத்தும்
என்னை தந்தேன் எற்றும் உந்தன் கையிலே
என்னை ஆட்கொள்ளுமே

காரிருள் இராவிலே
கடுங்குளிர் வீசுதே
காரிருள் இராவிலே
கடுங்குளிர் வீசுதே
தனிமையில் நடக்கிறேன்
வெளிச்சத்தை தேடியே
கண்ணீர் துளியை தாங்கிட
கைகள் வேண்டுமே
என்றும் மாறாத உண்மை அன்பு வேண்டுமே
என்னை வழிநடத்த

மரணம் பயமாய் மிரட்டும்
உடலும் தனியே தவிக்கும்
பாலும் உலகிலே
வழியின்றி துடிக்கிறேன்
உள்ளம் கலங்கி நடுங்கும்
உறவு ஒதுங்கி நிற்கும்
ஒடும் உலகிலே
தவித்து நிற்கிறேன்

எந்தன் வாழ்வில் நீரே வெள்ளிச்சம்
எந்தன் உள்ளம் உம்மில் தஞ்சம்
என்னை எற்றும் வழி நடத்தும்
என்னை தந்தேன் எற்றும் உந்தன் கையிலே
என்னை ஆட்கொள்ளுமே

காரிருள் இராவிலே
கடுங்குளிர் வீசுதே
காரிருள் இராவிலே
கடுங்குளிர் வீசுதே
தனிமையில் நடக்கிறேன்
வெளிச்சத்தை தேடியே
கண்ணீர் துளியை தாங்கிட
கைகள் வேண்டுமே
என்றும் மாறாத உண்மை அன்பு வேண்டுமே
என்னை வழிநடத்த

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...