kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

sivaji ganesan feat. sruthai kamalahasan - pottri paadadi ponneh (version 1) كلمات أغنية

Loading...

ஆண்-1: ஓ போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே…
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோய்…

முக்குலத்த சேர்ந்த தேவர் மகன்தான் ஹோய்…

போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே…

ஆண்குழு: என்ன சொல்ல மண்ணு வளம்…
டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ…
மத்தவங்க கண்ணு படும்
டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ…
என்ன சொல்ல மண்ணு வளம்
மத்தவங்க கண்ணு படும்
அந்த கதை இப்ப உள்ள
சந்ததிங்க கேட்க வேணும்
நம்முயிர்க்கு மேல மானம் மரியாதை
மானம் இழந்தாலே வாழ தெரியாதே
பெரிசல்லாம் சொன்னாங்க
சொன்னபடி நின்னாங்க
குணத்தால் மனத்தால் கலை மான் ஆனாங்க

பெண்குழு: போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே…
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோய்…
முக்குலத்த சேர்ந்த தேவர் மகன்தான் ஹோய்…
போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே…

ஆண்குழு: முன்னோருக்கு முன்னோரெல்லாம்…
டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ…
இன்னாருன்னு கண்டு கொள்ள
டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ…
முன்னோருக்கு முன்னோரெல்லாம்
இன்னாருன்னு கண்டு கொள்ள
ஏடெடுத்து எழுதி சொல்ல
ஒண்ணு ரெண்டு மூணு அல்ல
முக்குலத்தோர் கல்யானந்தான்
முத்து முத்து கம்பலந்தான்
எக்குலமும் வாழ்த்து சொல்லும்
எங்களுக்கு எக்காளம்தான்
அழகான சரிஜோடி ஆணைமேல அம்பாரி
கணக்கா வழக்கா கடல்போல் ஏராளம்

பெண்குழு: போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே…
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோய்…
முக்குலத்த சேர்ந்த தேவர் மகன்தான் ஹோய்…
போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே…

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...