kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

shreya ghoshal, vijay yesudas, yuvan shankar raja & yugabharathi - dhavani potta كلمات أغنية

Loading...

ஆண் ]
தாவணிபோட்ட தீபாவளி
வந்தது என் வீட்டுக்கு .
கை மொளச்சி கால் மொளச்சி
ஆடுது என் பாட்டுக்கு

கண்ணா கண்ணா மூச்சு
ஏன் கண்ணா பின்னா பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி
என் பக்கம் வந்து போச்சு.

இரவும் வருது பகலும் வருது
எனக்கு தெரியல
இந்த அழகு சரியா மனசு
எரிய கணக்கு புரியல .

முட்டுது முட்டுது மூச்சு முட்டுது
அவள கண்டாலே
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது
அருகில் நின்னாலே
விட்டிடு விட்டிடு ஆள விட்டிடு
பொழச்சு போற ஆம்பள

இரவும் வருது பகலும் வருது
எனக்கு தெரியல
இந்த அழகு சரிய
மனசு எறிய கணக்கு புரியல.

ரெண்டு விழி ரெண்டு விழி
சண்டையிடும் கோழியா
பத்து விரல் பத்து விரல்
பஞ்சு மெத்த கோழியா

பம்பரத்த போல நானும் ஆடுறேன் மார்கமா
பச்ச தண்ணீர் நீ கொடுக்க ஆகிபோகும் தீர்த்தம

மகா மகா குலமே . என் மனசு கேட்ட முகமே
நவ பழ நிறமே . என்ன நறுக்கி போட்ட நகமே
இதுக்கு மேல இதுக்கு மேல. எனக்கு ஏதும் தோனல
கிழக்கு மேல விளக்கு போல . இருக்க வந்தாலே
என்ன அடுக்கு பான முறுக்கு போல உடச்சு தின்னாலே

கட்டழகு கட்டழகு
கண்ணு பட கூடுமே
எட்டியிரு எட்டியிரு
இன்னும் வெகு தூரமே

பாவாட கட்டி நிற்கும் பாவலரு பாட்டு நீ
பாத்தி கேசம் வர பாசத்தோட காட்டு நீ
தேக்கு மாற சென்னல் நீ தேவ லோக மின்னல்
ஈச்சமர தொட்டில் நீ எலந்த பழ கட்டில்
அறுந்து வாலு குறும்பு தேளு
ஆனாலும் நீ ஏன்ஜெலு

ஈரகோல . குலுங்க குலுங்க சிரிச்சி நின்னாலே
இவ ஓர விழி நடுங்க நடுங்க நெருப்பு வச்சானே

தாவணிபோட்ட தீபாவளி
வந்தது என் வீட்டுக்கு .
கை மொளச்சி கால் மொளச்சி
ஆடுது என் பாட்டுக்கு

கண்ணா கண்ணா மூச்சு
ஏன் கன்னா பின்ன பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி
என் பக்கம் வந்து போச்சு.

முட்டுது முட்டுது மூச்சு முட்டுது அவள கண்டாலே
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது அருகில் நின்னாலே
விட்டிடு விட்டிடு ஆள விட்டிடு பொழச்சு போற ஆம்பள

இரவும் வருது பகலும் வருது
எனக்கு தெரியல
இந்த அழகு சரிய
மனசு ஏறிய கணக்கு புரியல.

இரவும் வருது பகலும் வருது
எனக்கு தெரியல
இந்த அழகு சரிய
மனசு ஏறிய கணக்கு புரியல

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...