kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

shakthisree gopalan - cycle gap كلمات أغنية

Loading...

[பாடல் வரிகள் _ “cycle gap” _ சக்திஸ்ரீ கோபாலன்]

cycle gap ல்ல என் இதயத்த திருட பாத்தானே.. ஓ ஓ..
எனக்கவன பிடிக்கல.. ஆனா ஏதோ நடந்திடுமோ நு ம்ஹ்ம் ஓ ஓ..
பாத்தா fb status, “complicated”..
confuse பண்ணி கொல்றானே..ஏஏ ஓஓ
ஆனா இந்த இதயம் கேக்குது..
dil maange more..

my heart goes…
தந்த் நா நெ நா நெ நா நெ நா ந் நா
தந்த் நா நெ நா நெ நா நெ நா ஒ ஒ

black and white கண்ணு ஒன்ன பாத்தா color ஆ மாறுமா?
வேனல் காலம் கூட கொடைக்கானல் மாரி தோனுமா?
black and white கண்ணு ஒன்ன பாத்தா color ஆ மறுதே
வேனல் காலம் கூட கொடைக்கானல் மாரி தோனுதே..

உன் கூட friendship day பத்தல.. valentine’s day மட்டுமே வேணும்..

cycle gap ல்ல என் இதயத்த திருடி போனானே..ஓ ஓ..

“சக்தி நான் உன்னை விரும்பல.. உன் மேல ஆசைப்படல.. நீ அழகா இருக்கன்னு நெனைக்கல.. ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு…”

ன்னு சொன்னானே…
பாத்தா fb status, “complicated”..
confuse பண்ணி கொல்றானே..ஏஏ ஓஓ
ஆனா இந்த இதயம் கேக்குது..
dil maange more…

my heart goes
தந்த் நா நெ நா நெ நா நெ நா ந் நா
தந்த் நா நெ நா நெ நா நெ நா ஒ ஒ

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...