kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

shakthisree gopalan & leon james - vaaya veera كلمات أغنية

Loading...

[பாடல் வரிகள் _ “வாயா வீரா” _ சக்திஸ்ரீ கோபாலன், லியோன் ஜேம்ஸ்]

[intro]
ராப்பகலா, அழுதாச்சு
கண்ணு ரெண்டும் வாடி போச்சு
நாப்பது நாள், விடிஞ்சாச்சு
துரும்பென எழச்சாச்சு
ஆச
நோய் ஆராதய்யா
மசங்குவிழி, கசங்குதைய்யா
கை பிடிக்க நீயும்

[chorus]
வாயா, என் வீரா
கன்னக்குழி, குழி, காஞ்சி கெடக்குது
வாயா, என் வீரா
நெஞ்சில் வலி, வலி கொஞ்சம், மறஞ்சு போகட்டும்
வாயா, என் வீரா
கன்னக்குழி, குழி, காஞ்சி கெடக்குது
வாயா, நீ வாயா
மயில்தோகை மேலே மழையை போலவே!

[verse 1]
மூச்சு காத்துல மாறுதம் போல
மாமா, வா மார்போடு
பாஞ்சிக்கோ, கொஞ்சம் சாஞ்சிக்கோ
என்னை மேஞ்சிக்கோ, நிதானமா…
ராசாவே, ஒன் ரோசா பூவும்
நான்தானே, நெஞ்சில்
என்னை வெதச்சிக்கோ, கொஞ்சம் அணச்சிக்கோ
என்னை வளச்சிக்கோ, தாராளமா…
நீளாதோ, நீ
எனை தீண்டும் நிமிஷங்கள்
நூறு ஜென்மம், போனால் என்ன
நீ தான் என் சொந்தம்!
[chorus]
வாயா, என் வீரா
கன்னக்குழி, குழி, காஞ்சி கெடக்குது
வாயா, என் வீரா
நெஞ்சில் வலி, வலி கொஞ்சம், மறஞ்சு போகட்டும்
வாயா, என் வீரா
கன்னக்குழி, குழி, காஞ்சி கெடக்குது
வாயா, நீ வாயா
மயில்தோகை மேலே மழையை போலவே!

[bridge]
வாயா, என் வீரா
வாயா, என் வீரா
வாயா, என் வீரா
வாயா, என் வீரா

[verse 2]
கார்த்திகை போச்சு, மார்கழி ஆச்சு
பனி காத்தும், அனல் போல
கொதிக்குதே, நதி துடிக்குதே
பரிதவிக்குதே, பாயாமத்தான்…
பாவையின் தாபம், யாருக்கு லாபம்
புயலோடு, எலைபோல்
உசுறோடுதே, ஒன்னுக்கூடவே
உன்ன தேடுதே, ஓயாமத்தான்…
வாழாதே, பூங்கொடி
காற்றே வருடாமல்
விண்வெளியே, வானவில் போல்
உன்னால் மாறாதோ!
[chorus]
வாயா, என் வீரா
கன்னக்குழி, குழி, காஞ்சி கெடக்குது
வாயா, என் வீரா
நெஞ்சில் வலி, வலி கொஞ்சம், மறஞ்சு போகட்டும்
வாயா, என் வீரா
கன்னக்குழி, குழி, காஞ்சி கெடக்குது
வாயா, நீ வாயா
மயில்தோகை மேலே மழையை போலவே!

[instrumental outro]

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...