kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

sapta dhwani - kadhalanin paarvayil كلمات أغنية

Loading...

பார்ப்பவை எல்லாம் பாலைவனம்
பருகுபவை எல்லாம் கானல் நீர்
வண்ணம் இல்லாத வானவில்
நுரை இல்லா கடல்

தூக்கம் இல்லாத கனவுகள்
கனவிலும் அவள் நினைவுகள்
கவலை இல்லா மனம்
மனதின் சுவற்றிலும் அவள்…

முகம் காட்டா கண்ணாடி
காண்ப தெல்லாம் அவள்
நிதம் நாடும் உதயம்
கதிர் வந்து பாயும் அவள் கண்கள்

கார் வந்து இருள் சேர்க்க
நிலவொன்று கண் கூச
மெய்யென்று உன் பிம்பம் தெரிகிறதே
நிழலென்ன நிஜமென்ன குழம்பியதே…

மூடனுக்கு மறுபெயர் காதலனாம்…

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...