
santhosh narayanan - semma weightu - kaala lyrics
செம்ம வெயிட்டு
செம்ம வெயிட்டு
அடங்க மறுப்பவன்
வெளிச்சம் கொடுப்பவன்
கவலை கலைக்கிறவன்
வாருன்னுதான் காட்டு
மனச தொடவில்லை
மனுஷன் விடவில்லை
கருப்ப பூசிக்கிட்டு
வந்தவரு கிரேட்டு
எங்கள் கறுப்பர் நகரத்தின்
கருப்பு வைரம் கருண் சிறுத்தை
இந்த ஊரு காவல் வீரன்
மச்சதுன்னா வீடு திரும்பமாட்டா
எங்க ச்சாவ்லுள்ள போட்டு தாக்கு
யாரு வந்தாலும் நம்ம வழியில
be careful
இதுதான் தாராவி பாரு பாரு
யாரு யாரு வந்துட்ட உன் முன்னாடி
எஹெய் மவனே நீ காலி
காலா சே t இனிமே நம்ம பின்னாடி
சோ சிதற விடலாம்
கதற விடலாம்
சீரக விரித்து பறக்க விடலாம்
தடுக்க வந்தாலும் தடையில்லாமல்
அழித்து விடலாம்
செம்ம வெயிட்டு
நம்ம காலா சேட்டு
செம்ம வெயிட்டு
நம்ம காலா சேட்டு
கிராஸ் ரோடு டீ ஜங்ஷன்
60 பீட்டு 90 பீடு கோலிவாடா
கும்பர்வாடா ரொம்ப பில்லா டா
ஒட்டுமொத்த அறிவும் காலவோட
qila டா
செம்ம வெயிட்டு
செம்ம வெயிட்டு
அத்தனையும்
ஒத்துமையா ஒலிக்கும்
சொந்த பந்தம் போலத்தான்
ஒண்ணா நாங்க இருப்போம்
எப்படியும் எங்க கோடி
உச்சத்துல பறக்கும் …
வணக்கம் நாஸ்கார் ஸலாம் alaikk-m
எப்பவும் நம்ம கூட்டம்
united ah இருக்கும்
சலும் ஆஹ் பத்தி உன் என்னத்த
கொஞ்சம் மாத்திக்கோ உள்ள வந்து
எங்க life style-ah நீ பாத்துக்கோ
ஜோப்பட வீடானாலும் ஷோக்கா நாங்க இருப்போம்
காலுக்கு கீழ கீச்சத்தினாலும்
நெஞ்ச நிமித்தி நடப்போம்
தோல் கொடுப்போம் துக்கத்திலும் சிரிப்போம்
ஏறி பேசி பாரு தொங்க விட்டு
தோழா உருப்போம்
கைய கட்டி வாய பொதி
நின்ன காலம் போச்சு
எட்டி வந்து என்னத்தெல்லாம் வானத்திலே
ஏத்தியாச்சு தரவிஇi..எங்க ஏரியா இங்க தன
சேட் தன் அவரு முன்ன வேற யாரு
இங்க காலா சேட் தான் அவரு முன்ன வேற யார் …
செம்ம வெயிட்டு
நம்ம காலா சேட்டு
செம்ம வெயிட்டு
நம்ம காலா சேட்டு
ரொம்ப கதர்நாக் மாத காலா சேட்
ஐஸ் பஜ்க்கே ஜப் தேரே இராதே நா ஹோ நேக்
மாதடெக் தியாச்சே சங்கே மாஜே மாப்பு
ஸ்ட்ரீட் உள்ள சதுர் தேதில் துலா ஆப்பு
நகரு நெரிசல் பெனஞ்சு கிடப்போம்
தகர ஓட்டில் தாக்கு பிடிப்போம்
உயரம் தெரிஞ்சு உசுர கொடுப்போம்
உலுக்க நெனச்ச வெரைட்டி அடிப்போம்
செம்ம வெயிட்டு
செம்ம வெயிட்டு
செம்ம வெயிட்டு
நம்ம காலா சேட்டு
ஒன்னாவே வாழுறது எப்பவுமே முக்கியம்தான்
நம்மோட மக்களுக்கு ஒத்துமையே ரத்தினம்தான்
கலைக்க நெனச்ச களைய மாட்டோம்
அழிக்க நெனச்ச நெனப்பா அழிப்போம்
செம்ம வெயிட்டு நம்ம காலா சேட்டு
இங்க காலா சேட் தான் அவரு முன்ன வேற யார் ?
செம்ம வெயிட்டு
நம்ம காலா சேட்டு
காலா காலா காலா
நம்ம காலா சேட்டு
காலா காலா காலா
நம்ம காலா சேட்டு
காலா காலா காலா
நம்ம காலா சேட்டு
காலா காலா காலா
நம்ம காலா சேட்டு
Random Lyrics
- ezra bell - the (only) ballerina from tennessee lyrics
- mr.children - ジェラシー (jealousy) lyrics
- dany placard - j'ai jamais su quoi dire lyrics
- tom vs tom - astral lame lyrics
- winnie raeder - she (demo) lyrics
- phineas e ferb (pt-pt) - coração de e.t lyrics
- kelsea ballerini - half of my hometown (solo) lyrics
- xiii (13) - godzira lyrics
- tenderlybae - летучая мышка lyrics
- jimbo mathus & andrew bird - beat still my heart lyrics