kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

sammy thangiah - saami namma saami كلمات الأغنية

Loading...

சாமி நம்ம சாமி
பெரியவரு என்னோட சாமி
சாமி நம்ம சாமி

இயேசுதான் என்னோட சாமி
சாமி நம்ம சாமி
பெரியவரு என்னோட சாமி
சாமி நம்ம சாமி
இயேசுதான் என்னோட சாமி
யார் என்ன சொன்னாலும் என்ன நடந்தாலும்
காசு பணம் கொடுத்தாலும் உயிரே போனாலும்
யார் என்ன சொன்னாலும் என்ன நடந்தாலும்
காசு பணம் கொடுத்தாலும் உயிரே போனாலும்
விட்டுக் கொடுக்கவே மாட்டேன்
கொடுக்கவே மாட்டேன்
என்றென்றைக்கும் எப்போதுமே
விட்டுக்கொடுக்கவே-3 மாட்டேன்
சாமி நம்ம சாமி
பெரியவரு என்னோட சாமி
சாமி நம்ம சாமி
இயேசுதான் என்னோட சாமி

rap
let me do this now
ஊரு உலகத்தில உன்னையும் என்னையும் நேசிக்க
இரவும் பகலும் அட உனக்காக யோசிக்க
ஆழம் அகலம் இல்ல உண்மையான அன்பு இது
கண்ணீர் மறையும் கவலை மாறும் இயேசு சாமி அன்பு இது
பாதாளம் அவரை தடுத்து நிறுத்த முடியல
நீயும் நானும் செய்த பாவம் அவரின் அன்ப குறைக்கல
அட இவர போல நேசித்திட யாரிருக்கா காமி
ஒரு அப்பா போல தோளிள் சுமக்கும் எங்கள் இயேசு சாமி
ராஜா வீட்டு பிள்ள நாம ஸ்டைலே தனி
நான் நின்னாலே பிசாசு பயந்து நடுங்குவான்
ராஜா வீட்டு பிள்ள நாம ஸ்டைலே தனி
நான் நின்னாலே பிசாசு பயந்து நடுங்குவான்
அதிகாரம் கையிலே ஆளுகை செய்யுமே
இயேசுவின் வார்த்தைகள்
என்னுடைய-3 நாட்டில்
சாமி நம்ம சாமி
பெரியவரு என்னோட சாமி
சாமி நம்ம சாமி
இயேசுதான் என்னோட சாமி
பாடல்வரி பதிவேற்றம் சாமுவேல் பிரசாத்
என் உயிரெல்லாம் அவருதான்
எல்லாமே அவர்தான்
சுவாசக்காற்று இதயதுடிப்பு அவரு மட்டும்தான்
என் உயிரெல்லாம் அவருதான்
எல்லாமே அவர்தான்
சுவாசக்காற்று இதயதுடிப்பு அவரு மட்டும்தான்
அவர விட்டா யாருமில்ல அவர போல எவருமில்ல
எனக்காய் அவர் செய்யாத நன்மைகள்
ஒன்றுமில்லை-3

சாமி நம்ம சாமி
பெரியவரு என்னோட சாமி
சாமி நம்ம சாமி
இயேசுதான் என்னோட சாமி
சாமி நம்ம சாமி
பெரியவரு என்னோட சாமி
சாமி நம்ம சாமி
இயேசுதான் என்னோட சாமி

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...