ratty adhithan ft. mc sai - nenjam undu كلمات الأغنية
nenjam undu lyrics
vali irupinum mugathil siripirinthaal thunbathilum inbam ka_n_laam
adhiththan!
enakulla oru kathai kalam, athil piranthathu
ini varum padaiyila porikalum sivanthathu
unakena oru thani idam thamizh koduthathu
pugazh enum bothaiyil irupathai maranthidu
un thanthai vinthilirunthu nee munthi vanthu intha ulaginil piranthai
nee thottathu vilanguthu, vithaigal payirudu, vetrigal maalaigal sumappai
kaliyaatam kathavadaikk_m, unnai kazhuvile yetrida oru manam thudikk_m
kuraipaadugal pala irukk_m, athai kuzhi vetti puthaithida oli vattam pirakk_m
kaataaru pola odanum
karai vittu mela paayanum
vantha malai, pona mairu
varugira vara naam vaazhnthu kaatanum
(nenjam undu nermai undu odu raaja, neram varum kaathirunthu paaru raaja) x2
(mc sai):
yemanik_m sivanik_m sandaikal nadakithu
tharamatta thozhviyum potiku pilangithu
pinchila palithathu nanjenne aluhithu
senjathu payan illa sangathi sirikithu
pathi thirunagai saththi saravana
muththikoru vithu guru para ena
senthamil urayile sangathi kalanthathum
velivarum oliyile sol porul piranthidum
kaikal regai theyum varai ulaikalaam ene
en ethire mudhiyavar ulaikiraar. vizhi
netri kannai thiranthathum vellithathaam oli
parayai retayai pulanthu vilithithaam uuli
vairamum thangamum kaiyiku etiyum
nenjila otihu thagaram thaan
enoda ennangal muthukal sinthiyum
samuham thanthathu pithala thaan
naan verum maram illa pothu nilathile nilal kudithidum aala maram
ennul thiram irikithu kalai irikithu kalam irangidu kaalam varum
ada ivan uthavelle avan uthevelle adikadi oru ennam varum _n_l
evan deiavume thevaiyille unthen kadum ulaipithal boothai tharum
mattavar uthaivia mattume nambire
unnoda thiramaya namba nee anjire
kalaimagal medayile kalaka nee kenjire
support illa but ulaipile minjire
kavalaikal ethikada_thoki podu
thiramaye thiraviyam vettai aadu
unathu manathin raja kati aalu ada
thadaikal thandi nee thodu vetrikoodu
(adhiththan):
irupathum irapathum padaithavan oruvan kaiyil mattum
paduthu nee uranginaal padai balam un mel echil thuppum
thamizh magal maarbile mulai mutti kuditha ratham sollum
unaivida uyarnthavan ulagathil illai, nee thaan ucham
thanakenna thani idam pidithavan tharaniyil marubadi oruvelai vizhuvathu payanidum
thamizh ena thaai ena thalaiyila thaangiya venthargal vaazhthana boomiyil ithu kolari
padam edukura paambu ondru un kaalil vanthu nalla nanban endru varum
kanimozhigalai pesum kaadhiligal neram thindravargal maayai odividum
madam mazhai puyal veyil ethu vara thuninthavan tholai dhooram oli yugam
thanimaram ivan thoppu thedavillai idam peyarnthaalum niram maaravillai
(nenjam undu nermai undu odu raaja, neram varum kaathirunthu paaru raaja) x2
______________________________________________________________________________
வலி இருப்பினும் முகத்தில் சிரிப்பிரிந்தால் துன்பத்திலும் இன்பம் காணலாம் ஆதித்தன்!
எனக்குள்ள ஒரு கதை காலம் அதில் பிறந்தது
இனி வரும் படையில பொறிகளும் சிவந்தது
உனக்கென ஒரு தனி இடம் தமிழ் கொடுத்தது
புகழ் எனும் போதையில் இருப்பதாய் மறந்திடு
உன் தந்தை விந்திலிருந்து நீ முந்தி வந்து இந்த உலகினில் பிறந்தாய்
நீ தொட்டது விளங்குது விதைகள் பயிரிடு
வெற்றிகள் மாலைகள் சுமப்பாய்
களியாட்டம் கதைவடைக்கும்
உன்னை கழுவிலே ஏற்றிட ஒரு மனம் துடிக்கும்
குறைபாடுகள் பல இருக்கும்
அதை குழி வெட்டி புதைத்திட ஒளி வட்டம் பிறக்கும்
காட்டாறு போல ஓடணும்
கரை விட்டு மேல பாயனும்
வந்த மலை போன மயிரு
வருகிற வர நாம வாழ்ந்து காட்டணும்
(நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜ
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜ) x2
யெமனிக்கும் சிவனுக்கும் சண்டைகள் நடக்கிது
தரைமட்ட தோழ்வியும் போட்டிக்கு பிளக்கிது
பிஞ்சிலே பழுத்தது நஞ்செந்நெ அழுகுது
செஞ்சது பயன் இல்ல சங்கதி சிரிக்கிது
பத்தி திருநக சத்தி சரவண
முத்திக்கொரு வித்து குரு பர என
செந்தமிழ் உரையில் சங்கதி கலந்ததும்
வெளிவரும் ஒளியிலே சொல் பொருள் பிறந்திடும்
கைகள் ரேகை தேயும் வரை உழைக்கலாம்
என் எதிரே முதியவர் உழைக்கிறார்
விழி. நெற்றி கண்ணை திறந்ததும் வெள்ளித்ததாம்
ஒளி பாறையை ரெட்டையை புலந்து விளித்ததாம்
ஊழி. வைரமும் தங்கமும் கையிக்கு எட்டியும் நெஞ்சில ஒடித்து தகரம் தான்
என்னோட எண்ணங்கள் முத்துக்கள் சிந்தியும் சமூகம் தந்தது பித்தளை தான்
(நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜ
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜ) x2
நான் வெறும் மரம் இல்ல பொது நிலத்திலே நிழல் குடித்திடும் ஆழ மரம் என்னுள் திறம் இருக்கிது கலை இருக்கிது களம் இறங்கிட காலம் வரும்
அட இவன் உதவில அவன் உதவில அடிக்கடி ஒரு எண்ணம் வரும்
ஆனால் எவன் தயவுமே தேவையில்லே
உந்தன் கடும் உழைப்பிதல் போதை தரும்
மட்டவர் உதைவிய மட்டுமே நம்பிரே உன்னோட திறமையை நம்ப நீ அஞ்சிரே கலைமகள் மேடையிலே கலக்க நீ கெஞ்சிரே
சப்போர்ட் இல்ல பட் உழைப்பில மிஞ்சிரே
கவலைகள் எதுக்கடா_தூக்கி போடு
திறமையே திரவியம் வேட்டை ஆடு
உனது மனதின் ராஜா கட்டி ஆளு
அட தடைகள் தண்டி நீ தோடு வெற்றிகோடு
இருப்பதும் இறப்பதும் படைத்தவன் ஒருவன் கையில் மட்டும்
படுத்து நீ உறங்கினால் படை பலம் உன் மேல் எச்சில் துப்பும்
தமிழ் மகள் மார்பிலே முலை முட்டி குடித்த ரத்தம் சொல்லும்
உன்னைவிட உயர்ந்தவன் உலகத்தில் இல்லை நீ தான் உச்சம்
தனக்கென்ன தனி இடம் பிடித்தவன்
தரணியில் மறுபடி ஒருவேளை விழுவது பயனிடும்
தமிழ் என தாய் என தலையில தாங்கிய வேந்தர்கள் வாழ்ந்தன பூமியில்
இது கோளரி
படம் எடுக்குற பாம்பு ஒன்று உன் காலில் வந்து நல்ல நண்பன் என்று வரும் கனிமொழிகளை பேசும் காதிலிகள் நேரம் தின்றவர்கள் மாயை ஓடிவிடும்
மடம் மழை புயல் வெயில் எது வர துணிந்தவன் தோலை தூரம் ஒளி யுகம் தனிமரம் இவன் தோப்பு தேடவில்லை இடம் பெயர்ந்தாலும் நிறம் மாறவில்லை (நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜ நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜ)
كلمات أغنية عشوائية
- neil finn - parting ways كلمات الأغنية
- chef special - free كلمات الأغنية
- oj da juiceman - tha mobb كلمات الأغنية
- rend collective experiment - love divine كلمات الأغنية
- trey songz - lookin ass nigga (remix) كلمات الأغنية
- we are the in crowd - don't you worry كلمات الأغنية
- northlane - metamorphosis كلمات الأغنية
- fowl - gettin comfortable كلمات الأغنية
- northlane - the calling كلمات الأغنية
- curreny - hi top whites كلمات الأغنية