kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

rama priya yegasivanathan, mirun pradhap - unnodu mattum كلمات الأغنية

Loading...

உன்னோடு மட்டும்
கதைத்திட
சிறுகதை

உன்னோடு மட்டும்
சிரித்திட
குறுநகை

உன்னோடு மட்டும்
நனைந்திட
பெருமழை

உன்னோடு மட்டும்
புரிந்திட
சிறு பிழை

உன்னோடு மட்டும்
கழித்திட
ஓர் இரவு

உன்னோடு மட்டும்
ரசித்திட
ஒரு நிலவு

உன்னால் நனைகிறென்
காதல் வரைகிறேன்
எல்லா மாற்றமும் யாராலே
உன்னால் சிரிக்கிறேன்
காற்றில் கரைகிரேன்
எல்லாம் மாற்றினாய்
நீதானே

அடி உன்னோடு மட்டும் உன்னோடு மட்டும்
அடி உன்னோடு மட்டும் நான் தொலைந்தேனே

உன்னோடு மட்டும் அடி உன்னோடு மட்டும்
அடி உன்னோடு மட்டும் நான் தொலைந்தேனே

நான் வானம் வரைந்தால்
அவன் சிறகாய் விறிகிரான்

நான் கானல் ஆகினால்
அவன் மழையாய் நனைகிறான்

ஆழியில் கிளிஞ்சல் தேடி திரிந்திடும்
பாவை நானடா

நாழியில் பிரபஞ்சம்
மூழ்கி விழுங்கிடும்
கடல் நீயடா

உன்னோடு மட்டும்
கதைத்திட
சிறுகதை

உன்னோடு மட்டும்
சிரித்திட
குறுநகை

உன்னோடு மட்டும்
நனைந்திட
பெருமழை

உன்னோடு மட்டும்
புரிந்திட
சிறு பிழை

உன்னோடு மட்டும்
கழித்திட
ஓர் இரவு

உன்னோடு மட்டும்
ரசித்திட
ஒரு நிலவு
உன்னால் நனைகிறென்
காதல் வரைகிறேன்
எல்லா மாற்றமும் யாராலே

உன்னால் சிரிக்கிறேன்
காற்றில் கரைகிரேன்
எல்லாம் மாற்றினாய்
நீதானே

அடி உன்னோடு மட்டும் உன்னோடு மட்டும்
அடி உன்னோடு மட்டும் நான் தொலைந்தேனே

உன்னோடு மட்டும் அடி உன்னோடு மட்டும்
அடி உன்னோடு மட்டும் நான் தொலைந்தேனே

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...