kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

rajagopalan feat. harini - halo mr. ethir katchi كلمات الأغنية

Loading...

பெண்: ஹலோ மிஸ்டர்
எதிர்க்கட்சி கேள்விக்கு
பதிலும் என்னாச்சு காத்து

காத்து நாலாச்சு பதினெட்டு
வயசாச்சு

பெண்: ஹலோ மிஸ்டர்
எதிர்க்கட்சி கேள்விக்கு
பதிலும் என்னாச்சு காத்து
காத்து நாலாச்சு பதினெட்டு
வயசாச்சு

பெண்: காதலா காதலா
உனை நான் விடமாட்டேன்
கைத்தளம் பற்றுவேன்
பிரியவிடமாட்டேன் கண்கள்
மீனாடை அழகு மீதாணை
விடவே விடமாட்டேன்

பெண்: ஹலோ மிஸ்டர்
எதிர்க்கட்சி கேள்விக்கு
பதிலும் என்னாச்சு காத்து
காத்து நாலாச்சு பதினெட்டு
வயசாச்சு

குழு: …

பெண்: கண்ணை நான்
பிரிந்தால் காதல் பூ
உதிர்ந்தால் உள்ளத்தில்
உலகப் போர் மூளுமே
நீயென்னை மறந்தால்
நில்லாமல் மறைந்தால்
என் கண்கள் பாலை
வனமாகுமே

பெண்: பருவங்கள்
சந்தித்தால் பிரிவொன்று
உண்டாகும் துருவங்கள்
சந்தித்தால் பிரியாது
எந்நாளும் கம்பன் பார்த்தால்
காவியம் உருவாகும்

பெண்: ஹலோ மிஸ்டர்
எதிர்க்கட்சி கேள்விக்கு
பதிலும் என்னாச்சு காத்து
காத்து நாலாச்சு பதினெட்டு
வயசாச்சு

குழு: …

பெண்: மண்ணை வேர்கள்
பிரிந்தாலும் விண்ணை நீலம்
பிரிந்தாலும் கண்ணை மணிகள்
பிரிந்தாலும் உனை நான் பிரியேன்

பெண்: சங்கம் தமிழைப்
பிரிந்தாலும் சத்தம்
இசையைப் பிரிந்தாலும்
தாளம் சுருதியைப் பிரிந்தாலும்
உனை நான் பிரியேன்

பெண்: உன்னோடு
வாழத்தான் என்
அன்னை பெற்றாளோ
உன்னோடு சேரத்தான்
விதி மன்னன் இட்டானோ
உன்னைப் பார்த்த நாள்தான்
பொன்னாளோ

பெண்: { ஹலோ மிஸ்டர்
எதிர்க்கட்சி கேள்விக்கு
பதிலும் என்னாச்சு காத்து
காத்து நாலாச்சு பதினெட்டு
வயசாச்சு } (2)

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...