kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

radhan - idhu enna maayamo كلمات أغنية

Loading...

இது என்ன மாயமோ
எனக்கென்ன ஆனாதோ
இதயத்தில் காயமோ

காதல் உண்டானதோ

இது என்ன மாயமோ
எனக்கென்ன ஆனாதோ
உயிருக்குள் சுகமோ
மனம் தள்ளாடுதோ

நிஜமா இது நிஜமா என் அன்பே
வரமா உனை அடைவேனே நான் இன்றே
கனவாய் தினம் உனையே கண்டாலும்
நனவாய் நீ வேண்டும் வா

முதல் முதல் எந்தன் மனதினில் புது மாற்றம்
முகம் முழுவதும் இந்த சிரிப்பினை காட்டும்
இரு விழிகளும் இவள் யாரென கேட்க்கும்
அழகே உயிரே

யாரோடுமே இல்லாதது
இது என்ன என்று யாரோடும் சொல்லாதது
பார்வைகளில் பந்தாடிடும்
அழகிய பெண்ணின் கண்கள்தான்
எப்போதும்…

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...