kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ps. sammy thangiah & ps gersson edinbaro - thaaveethin thiravukolai كلمات الأغنية

Loading...

தாவீதின் திறவுகோலை உடையவரே
என் முன்னே செல்பவரே
தடைகள் எல்லாம் நீக்கினீரே

திறந்த வாசலானீர் -2

நன்றி நன்றி இயேசு ராஜா
சமாதான பலியானீரே -4

தைரியமாக கிருபாசனத்தண்டை
நடனமாடி பிரவேசிக்கின்றேன் -2
உம் சமூகத்தில் ஆனந்தமே
நன்றி சொல்லி துதித்திடுவேன் -2

நன்றி நன்றி – 4

ஸ்தோத்திரத்தோடும் துதிகளோடும்
உம் பாதம் பணிந்திடுவேன் -2
இரத்தத்தினாலே மீட்கப்பட்டேன்
சத்தமிட்டு ஆர்ப்பரிப்பேன் -2

நன்றி நன்றி இயேசு ராஜா
ஆட்டுக்குட்டியானவரே -4

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...