
ps. rap immanuel - thetraravalanae - தேற்றரவாளனே كلمات أغنية
(verse 1)
என்னை தேற்றிடும் தேற்றரவாளனே, என்னை தங்கிடும் நல்ல எபிநேசரே, என்னை அறிந்திட என் நல்ல நண்பனே
எனோடே இருக்கும் இம்மானுவேலறே!!!
(chorus)
யெ_கோவா_யிரே x2
என் தேவை யாவும் சந்திப்பவரே
யெ_கோவா_நிசி x2
என் ஜெயக்கொடியை ஏற்றுபவர் நீர்!!
(verse 2)
என்னை காண்கின்ற என் எல்_ரோஹி_யே
என்றும் உயர்ந்து இருக்கின்ற
என் எல்_எலியோன்_னே
என்னுள் சமாதானம் தருகின்ற யெகோவா_ஷம்மா
சர்வ வல்லமையுள்ள
என் எல்_ஓலாம்!!
(chorus)
யெகோவா_சிட்கேனுவே x2
என் நீதியாய் இருப்பவரே
யெகோவா _ rophekah x2
என்னை சுகமாக்கும் சாகா வைத்தியரே!!!
(bridge)
விசித்திர _ வினோதமாக என்னை உருவாக்கினீர்
என்னை தெரிந்துக்கொண்டீர்
உம்மை அல்லால் நான் யாரை பாடுவேன்
என் உயிருள்ள வரையிலும் என் கர்த்தரை ஆராதிப்பேன்
(final chorus)
என்னை அழைத்தவரே x2
என்னை அழைத்தவர் உண்மையுள்ளவரே
என் வார்த்தைகள் போததே, என் ஆயுள் போததே
நீர் செய்த நன்மைகள் விவரித்திட
அல்லேலூயா x4
كلمات أغنية عشوائية
- jautì - parodyk tikrą veidą كلمات أغنية
- hugo cobo - me das amor? كلمات أغنية
- lil woodryc - lit like a bitch (freestyle) كلمات أغنية
- najeme - mont cameroon كلمات أغنية
- s-pion - dans la ville كلمات أغنية
- dobletheking - antes كلمات أغنية
- isabelle mettle - wishes كلمات أغنية
- future jnl - tena كلمات أغنية
- berwyn - snakes on my nokia كلمات أغنية
- 金韓一 - runaway كلمات أغنية