kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ps. john jebaraj - neer vandhaal كلمات الأغنية

Loading...

நிறைவான ஆவியானவரே நீர் வரும் போது குறைவுகள் மாறுமே
நீர் வந்தால் சுழ்நிலை மாறுமே முடியாததும் சாத்தியமாகுமே நிறைவே நீர் வாருமு
நிறைவே நீர் வேண்டுமே நிறைவே நீர் போதுமே ஆவியானவரே- ஆ… ஆஆஆ
வனாந்திரம் வயல்வெளி ஆகுமே பாழானது பயிர் நிலம் ஆகுமே நீர் வந்தால் சுழ்நிலை மாறுமே
பெலவீனம் பெலனாய் மாறுமெ சுகவீனம் சுகமாய் மாறுமே நீர் வந்தால் சுழ்நிலை மாறுமே முடியாதது சாத்தியம் ஆகுமே

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...