kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ps. alwin thomas - kondaduvom كلمات الأغنية

Loading...

மகிழ்ச்சியோடயே அவர் சந்நிதி முன்னே
ஆனந்த சத்தத்தோடேயே ஆராதனை
மகிழ்ச்சியோடயே அவர் சந்நிதி முன்னே

ஆனந்த சத்தத்தோடேயே ஆராதனை

கரங்களை உயர்த்தி குரல்களை எழுப்பி
கெம்பீரமாய் துதித்திடுவோம்
நாங்கள் கரங்களை உயர்த்தி குரல்களை எழுப்பி
கெம்பீரமாய் துதித்திடுவோம்

கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடுவோம் செய்த நன்மையை
கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடுவோம் நன்றி சொல்வோம்
கொண்டாடுவோம் நன்றி சொல்வோம்

கோரா பயங்கர புயல்கள் நடுவினில்
நேசக்கரம் கொண்டு காதீரைய
சொன்னதை செய்து முடிக்கும் வரையில்
உன்னை மறவேன் என்றீறைய
கோரா பயங்கர புயல்கள் நடுவினில்
நேசக்கரம் கொண்டு காதீரைய
சொன்னதை செய்து முடிக்கும் வரையில்
உன்னை மறவேன் என்றீறைய

உம கிருபை விழாகத்தாதே
உம வாக்கும் மாறாததே
உம கிருபை விழாகத்தாதே
உம வாக்கும் மாறாததே

கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடுவோம் செய்த நன்மையை
கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடுவோம் நன்றி சொல்வோம்
கொண்டாடுவோம் நன்றி சொல்வோம்

பகைஞர் முன்பு பந்தியொன்றை
ஆயத்தம் செய்து வைதீரையா
அனுகூலமான அற்புதம் ஒன்றை
யாவரும் காண செய்தீரேயா
பகைஞர் முன்பு பந்தியொன்றை
ஆயத்தம் செய்து வைதீரையா
அனுகூலமான அற்புதம் ஒன்றை
யாவரும் காண செய்தீரேயா

உம கிருபை விழாகத்தாதே
உம வாக்கும் மாறாததே
உம கிருபை விழாகத்தாதே
உம வாக்கும் மாறாததே

கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடுவோம் செய்த நன்மையை
கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடுவோம் நன்றி சொல்வோம்
கொண்டாடுவோம் நன்றி சொல்வோம்

ஆதி அன்பை முற்றும் மறந்து
தூரமாக சென்றெனைய
தேடி வந்து வாக்கு தந்து
மறுபடி வாழ செய்தீரேயா
ஆதி அன்பை முற்றும் மறந்து
தூரமாக சென்றெனைய
தேடி வந்து வாக்கு தந்து
மறுபடி வாழ செய்தீரேயா

உம கிருபை விழாகத்தாதே
உம வாக்கும் மாறாததே
உம கிருபை விழாகத்தாதே
உம வாக்கும் மாறாததே

கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடுவோம் செய்த நன்மையை
கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடுவோம் நன்றி சொல்வோம்
கொண்டாடுவோம் நன்றி சொல்வோம்

கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடுவோம் செய்த நன்மையை
கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடுவோம் நன்றி சொல்வோம்
கொண்டாடுவோம் நன்றி சொல்வோம்

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...