kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

prince ezekiel - nallavarea vallavarea كلمات الأغنية

Loading...

படைப்பின் கர்த்தர் நீரே
சதாகாலமும் வாழும் மாறாத தேவன் நீரே ஓ…
எப்போதும் என்னை தாங்கி கைவிடா காக்கும் தேவன்

துணையாளர் என்றும் நீரே ஓ…
படைப்பின் கர்த்தர் நீரே
சதாகாலமும் வாழும் மாறாத தேவன் நீரே ஓ…
எப்போதும் என்னை தாங்கி கைவிடா காக்கும் தேவன்
துணையாளர் என்றும் நீரே
உம்மைப்போல யாருண்டு என்னைவிட்டு பிரியா நல்ல பங்கு-2
ஆராதனை உமக்கே-4
வானம் உம் சிங்காசனம் பூமி உம் பாதபடி ஆனாலும் என்னை காண்பீர்
இவ்வுலகை ஆளும் ராஜா இருந்தாலும் எனக்குள்ளே நீர் வாழ்கின்றீர்
வானம் உம் சிங்காசனம் பூமி உம் பாதபடி ஆனாலும் என்னை காண்பீர்
இவ்வுலகை ஆளும் ராஜா இருந்தாலும் எனக்குள்ளே நீர் வாழ்கின்றீர்
உந்தன் பாதம் போதுமே உந்தன் சமூகம் ஆனந்தமே-2
ஆராதனை உமக்கே-4
நல்லவரே வல்லவரே ஆராதனை உமக்கே
பரிசுத்தரே பரிகாரியே ஆராதனை உமக்கே
நல்லவரே வல்லவரே ஆராதனை உமக்கே
பரிசுத்தரே பரிகாரியே ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே-4

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...