
pradeep kumar - nee kavithaigala lyrics
நீ கவிதைகளா
கனவுகல கயல்விழியே
நான் நிகழுவதுவா
கடந்ததுவா
பதில் மொழியே
உன்னோடு நெஞ்சம்
உரவாடும் வேலை
தண்ணீர் கமலம் தானா
முகம் காட்டு நீ
முழு வெண்பனி
ஓடாதே நீ
என் எல்லையே
இதழோரமாய்
சிறு புன்னகை
நீ காட்டடி
என் முல்லையே
மழையோடு நனையும்
புது பாடல் நீதான்
அழகான திமிரே
அடியே அடியே…
காற்றோடு பரவும்
உன் வாசம் திணமும்
புது போதை தானே
சிலையே அழகே
அழகே…ஏ….
நான் உனக்கெனவே
முதல் பிறந்தேன்
இளங்கொடியாயே
நீ எனக்கெனவே
கரம் விரித்தாய்
என் வரமே
மந்தார பூ போல
மச்சம் காணும் வேல
என்னத்த நான் சொல்ல
மிச்சம் ஒண்ணும் இல்ல
முழு மதியினில்
பணி இரவினில்
கனி பொழுதினில்
ஓடாதே…
முகம் காட்டு நீ
முழு வெண்பனி
ஓடாதே நீ
என் எல்லையே
இதழோரமாய்
சிறு புன்னகை
நீ காட்டடி
என் முல்லையே
நீ கவிதைகளா
கனவுகலாஆ கயல்விழியே
நான் நிகழ் வதுவா
கடந்ததுவா
பதில் மொழியே
உன்னோடு நெஞ்சம்
உரவாடும் வேலை
தண்ணீர் கமலம் தானா
முகம் காட்டு நீ
முழு வெண்பனி
ஓடாதே நீ
என் எல்லையே
இடஜோராமை
சிறு புன்னகை
நீ காட்டடி
என் முல்லையே (2)
ஏஈஈ…ஏஈஈஈ…
ஓஹூஓஓஓஓஓஓஓஓ…
Random Lyrics
- big time rush - you're not alone lyrics
- espanol dos - imperfect vs. preterite lyrics
- dudja - it's you ( lyrics
- grip grand - rap shit lyrics
- elson barbosa - winning lyrics
- team ish - dollaz lyrics
- the unicorns - evacuate the vacuous (bonus track) lyrics
- ct - all of the lights lyrics
- s-pi - abdoulaye le pen lyrics
- skillz tha magnificent - the ride lyrics