kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

paul thangiah - ummai nambi كلمات أغنية

Loading...

உம்மை நம்பி வாழ்கிறேன் நான் இயேசு ராஜனே.

உம்மை நாடி ஓடி வந்தேன்.(2) ஆ… உம்மை நாடி ஓடி வந்தேன்.

உந்தன் நன்மை தேடி வந்தேன்

உம்மை நம்பி வாழ்கிறேன் நான் இயேசு ராஜனே.

எந்தன் கால்கள் சறுக்கிடும்போது
நீர் என்னை தாங்கிடுவீர்

உம்மை நம்பி வாழ்கிறேன் நான் இயேசு ராஜனே.

தனிமையிலே தவித்திடும்போது
உந்தன் கரத்தால் அணைத்திடுவீர்

உம்மை நம்பி வாழ்கிறேன் நான் இயேசு ராஜனே.

எந்தன் வாழ்க்கை உந்தன் கையில்
கண்ணீர் கவலை எனக்கு இல்லை

உம்மை நம்பி வாழ்கிறேன் நான் இயேசு ராஜனே.

உடைக்கப்பட்ட நேரமெல்லாம்
மனதை தேற்றி தாங்குகிறீர்

உம்மை நம்பி வாழ்கிறேன் நான் இயேசு ராஜனே.

உந்தன் பாதம் காத்திருப்பேன்
கழுகு போல எழும்பிடுவேன்

உம்மை நம்பி வாழ்கிறேன் நான் இயேசு ராஜனே.

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...