kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

p. susheela - amuthai pozhiyum كلمات أغنية

Loading...

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ…

(அமுதை)

இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்
புது மலர் வீணே வாடிவிடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ

(அமுதை)

மனதில் ஆசையை ஊட்டிய பின்னே
மறந்தே ஓடிடலாமா
இனிமை நினைவும் இளமை வளமும்
கனவாய் கதையாய் முடியும் முன்னே
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ

(அமுதை)

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...