kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

p. jayachandran feat. vani jairam - poonthendrale كلمات الأغنية

Loading...

ஆண்: ம்ம்ம்…
ம்ம்ம்.
நன்ன நான நந நநநந நநநந

இரு: நநநந நநநந
நநநந நநநந நநநந

ஆண்: பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூ.ச்சூட வா
பெண்: கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம்.
ஆண்: கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்.
பூந்தென்றலே. நீ பாடி வா.
பொன். மேடையில் பூச்சூட வா.

ஆண்: தூங்காத கண்களால் நீங்காமல் காண்கிறேன்
நீதானே என் காலைகளின் சூர்யோதயம்.ம்…
பெண்: தாங்காமல் பெண் உனை தாலாட்டு கேட்கிறேன்
நீயில்லையேல் பாவை மனம் பாலை வனம்.ம்.
ஆண்: ஹே ப்ரம்ம தேவா தர வேண்டும் நூறாண்டுகள்.
பெண்: நான் காதல் செய்ய போதா.து நூறாண்டுகள்.
ஆண்: கண்ணே உன் வாசகம். என் ஜீவ யாசகம்
பெண்: கண்ணா என் மன்னா நீ கோடி பேரில் மானுடன்
ஆண்: பூந்தென்றலே. நீ பாடி வா
பெண்: பொன். மேடையில் பூச்சூட வா

பெண்: ல ல ல ல ல ல ல ல
ல ல ல ல ல ல ல ல
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஹ ஹ ஹ ம்…

பெண்: ஏன் இந்த பெண் மனம் ஏகாந்தமானது
நீ பாடினால் பூவானது தேனானது.
ஆண்: நீ வந்து காவியம் நிஜமாகிப் போனது
வார்த்தைகளில் இல்லாதது நாம் கண்டது…
பெண்: பூலோக சொர்க்கம் கண்முன்னே நான் காண்கிறேன்.
ஆண்: நீ தேவ வர்க்கம் உன் நெஞ்சில் நான் வாழ்கிறேன்.
பெண்: காலங்கள் மாறினும். தேகங்கள் போயினும்
ஆண்: காதல். அழியாது.அது நாளும் வாழும் உன் வசம்
பெண்: பூந்தென்றலே. நீ பாடி வா
ஆண்: பொன். மேடையில் பூச்சூட வா
பெண்: கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம்
ஆண்: கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்
பெண்: பூந்தென்றலே நீ பாடி வா
ஆண்: பொன். மேடையில் பூச்சூட வா…
அன்பு கிருஷ்ணா

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...