kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostanstar - j generation كلمات الأغنية

Loading...

இந்த உலகம் என்னை பார்த்தது போல
நீர் என்னை பார்க்கவில்லை
உந்தன் கரங்கள் என்னை தொட்டதாலே
என் வாழ்க்கை மாறினதே _ 2

உந்தன் சிலுவையால் வாழ்கிறேன்
உந்தன் ரெத்தத்தால் மீட்கப்பட்டேன்
உங்க சிலுவையால் வாழ்கிறேன்
உங்க ரெத்தத்தால் மீட்கப்பட்டேன்
we are the j generation

தாயின் கருவில் உருவாகுமுன்னே
என்னை நீர் கண்டீரே
இந்த உலகத்தோற்றம் முன்னே
என்னை பெயர் சொல்லி அழைத்தீரே _ 2
_ உந்தன் சிலுவையால்

வாழ்வோ சாவோ மரணமோ ஜீவனோ
உம்மை விட்டு பிரியேனே
இந்த உலகம் முழுதும் உந்தன் நாமம்
உயர்த்தி சொல்வேனே
_ உந்தன் சிலுவையால்

we are the j generation
we are the j generation
நாங்க இயேசுவின் சந்ததி
நாங்க யோசுவாவின் சந்ததி

j _ e _ s _ u _ s
we are the j generation
j _ e _ s _ u _ s
we are the j generation

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...