kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars - yeshurun كلمات الأغنية

Loading...

பெலவானாய் என்னை மாற்றினவர்
நீதிமான் என்று அழைக்கின்றவர்
பெலவானாய் என்னை மாற்றினவர்
நீதிமான் என்று அழைக்கின்றவர்

எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்
முன்னின்று சத்துருவை துரத்துபவர்
எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்
முன்னின்று சத்துருவை துரத்துபவர்

இஸ்ரவேலின் மகிமையவர்
இஸ்ரவேலின் மகிமையவர்

ஏல் யெஷ¨ரன் எனக்காக
யாவையும் செய்து முடிப்பவரே
ஏல் யெஷ¨ரன் எங்கள்
துதிகளில் வாசம் செய்பவரே

ஏல் யெஷ¨ரன் எனக்காக
யாவையும் செய்து முடிப்பவரே
ஏல் யெஷ¨ரன் எங்கள்
துதிகளில் வாசம் செய்பவரே

1.நீ என் தாசன் என்றவரே
நான் உன்னை
சிருஷ்டித்தேன் என்றவரே

நீ என் தாசன் என்றவரே
நான் உன்னை
சிருஷ்டித்தேன் என்றவரே

பாவங்கள் யாவையும் மன்னித்தீரே
சாபங்கள் யாவையும் நீக்கினீரே
பாவங்கள் யாவையும் மன்னித்தீரே
சாபங்கள் யாவையும் நீக்கினீரே

மீட்டுக் கொண்டேன் என்றீரே_என்னை
மீட்டுக் கொண்டேன் என்றீரே

ஏல் யெஷ¨ரன் எனக்காக
யாவையும் செய்து முடிப்பவரே
ஏல் யெஷ¨ரன் எங்கள்
துதிகளில் வாசம் செய்பவரே

ஏல் யெஷ¨ரன் எனக்காக
யாவையும் செய்து முடிப்பவரே
ஏல் யெஷ¨ரன் எங்கள்
துதிகளில் வாசம் செய்பவரே

2.பயப்படாதே என்றவரே
நான் உன்னை மறவேன் என்றவரே
பயப்படாதே என்றவரே
நான் உன்னை மறவேன் என்றவரே

சந்ததி மேல் உம் ஆவியையும்
சந்தானத்தின் மேல் ஆசியையும்
சந்ததி மேல் உம் ஆவியையும்
சந்தானத்தின் மேல் ஆசியையும்

ஊற்றி ஊற்றி நிறைத்தவரே
ஊற்றி ஊற்றி நிறைத்தவரே

ஏல் யெஷ¨ரன் எனக்காக
யாவையும் செய்து முடிப்பவரே
ஏல் யெஷ¨ரன் எங்கள்
துதிகளில் வாசம் செய்பவரே

ஏல் யெஷ¨ரன் எனக்காக
யாவையும் செய்து முடிப்பவரே
ஏல் யெஷ¨ரன் எங்கள்
துதிகளில் வாசம் செய்பவரே

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...