ostan stars - yehovayeere enakkellam neere كلمات الأغنية
யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே
என் தேவையெல்லாம் சந்திப்பீர் _ 2
என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே
என் ஜெபங்கள் அனைத்திற்கும்
பதில் தருவீரே _ 2
_ யேகோவாயீரே
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே _ 2
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை _ 2
என் பாதை எல்லாம்
அந்தகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது
மாறுவாழ்வு இல்லை என்றாலும் _ 2
நான் நம்புவதற்கு
ஒன்றும் இல்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை _ 2
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை _ 2
அவர் நாமமே மதுரமதே
அவர் நாமத்தில் சுகமுண்டே _ 2
இயேசு நாமம் இயேசு நாமம்
இயேசு நாமம் இயேசு நாமம்
இயேசு நாமம் இயேசு நாமம் வாழ்கவே _ 2
_ அவர் நாமமே
உலகமெல்லாம் மறக்குதையா!
உணர்வு எல்லாம் இனிக்குதையா_2
உம் நாமம் துதிக்கையிலே என் இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே_என் இராஜா_2
என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்_2
tanglish
yehovayeere enakkellam neere
en thevayellaam santhippeer_2
en ethirpaarppukku melaaga seibavarae
en jebangal anaiththirk_m
bathil tharuveere_2_yehovayeere
aaraathanai aaraathani aarathanai umakke _ 4
nambuven en yeasu oruvarai
naan nambuven en yeasu oruvarai _ 2
en paadhai ellam andhagaram soozhndhaalum
vaazhkai mudindhadhu
maaruvaazhvu illai endraalum _ 2
naan nambuvadharkku ondrum illai endraalum
nambuven en yeasu oruvarai _ 2
nambuven en yeasu oruvarai
naan nambuven en yeasu oruvarai _ 2
avar namamae mathuramathae
avar namaththil sugamundae _ 2
yesu namam yesu naamam
yesu namam yesu naamam
yesu namam yesu naamam
vazhgavae _ 2
_ avar namamae
ullagam ellam marakudhu aiyaa
unarvue ellam inikudhu aiyaa _ 2
un naammam thudhiki yelae yesu aiya
un anbae rusikiyelae _ en raaja
en uyiranae uyiranae uyiranae yesu
en uyiranae uyiranae uyiranae yesu
en uyiranae yesu en uyiodu kalandhu
en uiyurae naan umami thudhipaen _ 2
كلمات أغنية عشوائية
- the bible - spend spend spend كلمات الأغنية
- a skylit drive - crazy (acoustic) كلمات الأغنية
- elan suave - yeah yeah كلمات الأغنية
- suman pokhrel - sangai bitaune yo raatlai كلمات الأغنية
- marie coke - streak of love كلمات الأغنية
- enyn - when i die كلمات الأغنية
- erikapoh, runaway the musical - the world keeps spinning كلمات الأغنية
- ethansroom - daydream كلمات الأغنية
- sage poet - disharmony كلمات الأغنية
- dead astronauts - missing person كلمات الأغنية