kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars - um samugamae كلمات الأغنية

Loading...

உம் சமூகமே என் பாக்கியமே
உம் சமூகமே என் பாக்கியமே

ஓடி வந்தேன்
உம்மை நோக்கிட
ஓடி வந்தேன்
உம்மை நோக்கிட

உம் குரல் கேட்..
உம் குரல் கேட்..

ராஜா.. இயேசு ராஜா
ராஜா.. இயேசு ராஜா

1. ஒரு கோடி செல்வங்கள்
எனைத் தேடி வந்தாலும்
உமக்கது ஈடாகுமோ

ஒரு கோடி செல்வங்கள்
எனைத் தேடி வந்தாலும்
உமக்கது ஈடாகுமோ

செல்வமே, ஒப்பற்ற செல்வமே
செல்வமே, ஒப்பற்ற செல்வமே

நல் உணவே…
நாளெல்லாம் உம் நினைவே
நல் உணவே…
நாளெல்லாம் உம் நினைவே
உம் சமூகமே என் பாக்கியமே

2. என் பாவம் நீங்கிட
எடுத்தீரே சிலுவையை
என்னே உம் அன்பு

என் பாவம் நீங்கிட
எடுத்தீரே சிலுவையை
என்னே உம் அன்பு

தென்றலே கல்வாரி தென்றலே
தென்றலே கல்வாரி தென்றலே

அசைவாடும் ஆட்கொள்ளும்
என்னில் ஆளுகை செய்யும்
அசைவாடும் ஆட்கொள்ளும்
என்னில் ஆளுகை செய்யும்

உம் சமூகமே என் பாக்கியமே

3. எத்தனையோ எழில்மிகு
காட்சிகள் தந்தாலும்
எல்லாமே மாயை ஐயா

எத்தனையோ எழில்மிகு
காட்சிகள் தந்தாலும்
எல்லாமே மாயை ஐயா
தண்ணீரே, ஊற்றுத் தண்ணீரே
தண்ணீரே, ஊற்றுத் தண்ணீரே

உம் நதியில் ஒவ்வொரு நாளும்
மூழ்கணுமே
உம் நதியில் ஒவ்வொரு நாளும்
மூழ்கணுமே

உம் சமூகமே என் பாக்கியமே
உம் சமூகமே என் பாக்கியமே

ஓடி வந்தேன்
உம்மை நோக்கிட
ஓடி வந்தேன்
உம்மை நோக்கிட

உம் குரல் கேட்..
உம் குரல் கேட்..

ராஜா.. இயேசு ராஜா
ராஜா.. இயேசு ராஜா
ராஜா.. இயேசு ராஜா
ராஜா.. இயேசு ராஜா

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...