ostan stars - thudhi baliyai كلمات الأغنية
துதிபலியை செலுத்த
வந்தோம் இயேசையா
உம்மை ஆராதிக்க
கூடி வந்தோம் இயேசையா
துதிபலியை செலுத்த
வந்தோம் இயேசையா
உம்மை ஆராதிக்க
கூடி வந்தோம் இயேசையா
நீர் உயர்ந்தவர் நீர் வல்லவர்_2
இந்த உலகை ஆளும்
தெய்வம் நீரே
இந்த உலகை ஆளும்
தெய்வம் நீரே
என்னிலே ஒன்றுமில்லை
ஆனாலும் நேசித்தீரே
என்னிலே ஒன்றுமில்லை
ஆனாலும் நேசித்தீரே
என்னிலே நன்மையில்லை
ஆனாலும் உயர்த்தினீரே
என்னிலே நன்மையில்லை
ஆனாலும் உயர்த்தினீரே
தகப்பனை போல
என்னைச் சுமந்தீரையா
ஒரு தாயை போல
என்னை தேற்றினீரே
தகப்பனை போல
என்னைச் சுமந்தீரையா
ஒரு தாயை போல
என்னை தேற்றினீரே
சுமந்தீரையா தேற்றினீரே _ 2
ஆராதனை உமக்கே ஐயா எங்கள்_2
ஆராதனை ஆராதனை_4
ennkal
ஆராதனை ஆராதனை ஆராதனை_2
ஆராதனை உமக்கே ஐயா_2
பிறந்த நாள் முதலாய்
தூக்கி எறியப்பட்டேன்
பிறந்த நாள் முதலாய்
தூக்கி எறியப்பட்டேன்
ஒரு கண்ணும் என்மேலே
இரக்கமாய் இருந்ததில்லை
ஒரு கண்ணும் என்மேலே
இரக்கமாய் இருந்ததில்லை
பிழைத்திரு என்று என்னை
தூக்கினீரே உம் மகனாகவே
என்னை ஏற்றுக்கொண்டீர்
பிழைத்திரு என்று என்னை
தூக்கினீரே உம் மகனாகவே
என்னை ஏற்றுக்கொண்டீர்
பிழைக்க செய்தீர் ஏற்றுக்கொண்டீர்_2
ஆராதனை உமக்கே ஐயா எங்கள்_2
ஆராதனை ஆராதனை_4
ennkal
ஆராதனை ஆராதனை ஆராதனை_2
ஆராதனை உமக்கே ஐயா_2
உமது இரக்கத்திற்கு
முடிவே இல்லையாப்பா
உமது இரக்கத்திற்கு
முடிவே இல்லையாப்பா
உமது அன்பிற்கு
அளவே இல்லையப்பா
உமது அன்பிற்கு
அளவே இல்லையப்பா
உமது காருண்யம்
என்னை பெரியவனாய்
உயரத்திலே நிறுத்தியதே
உமது காருண்யம்
என்னை பெரியவனாய்
உயரத்திலே நிறுத்தியதே
உமது காருண்யம்
என்னை பெரியவனாய்
உமது காருண்யம்
என்னை பெரியவனாய்
உயரத்திலே நிறுத்தியதே_2
ஆராதனை உமக்கே ஐயா எங்கள்_2
ஆராதனை ஆராதனை_4
ennkal
ஆராதனை ஆராதனை ஆராதனை_2
ஆராதனை உமக்கே ஐயா_2
كلمات أغنية عشوائية
- el vez - !go zapata go! كلمات الأغنية
- cruza - such is love كلمات الأغنية
- cowboy killer & yelawolf - bob barker كلمات الأغنية
- sara khalid - switch the code كلمات الأغنية
- imase - rainy driver كلمات الأغنية
- aliimah - ten like me كلمات الأغنية
- ungeadrian - husker ingenting كلمات الأغنية
- brenno - one way كلمات الأغنية
- holiyo - so good i'm leaving كلمات الأغنية
- elijah kitaka - ndi wuwo كلمات الأغنية