ostan stars - the reason كلمات أغنية
முடியாது என்று நினைத்தேனே
வாழ்க்கை கசந்து போனது
ஏனோ இந்த வாழ்க்கை என்று
நம்பிக்கை அற்று நின்றேனே
நம்பிக்கை நான் எங்கள் இயேசு வந்து என்னை கண்டு கொண்டார்
அவர் கண்கள் என்னை கண்டதினால் வாழ்க்கை அழகாய் ஆனதே
எங்கோ இருந்த அடிமை என்னை _உயர்த்து அன்று என்னை கண்டாரே
இன்று நான் நிற்க காரணரே _இன்று என்னை தேடி வந்தரே
இங்கோ இருந்த அடிமை என்னை _உயிர்த்து அன்று என்னை கண்டாரே
இன்று நான் நிற்க காரணரே அன்று என்னை தேடி வந்தார்
விடியலுக்காக காத்திருந்தேன்
காலமும் நேரமும் போதுமே
விடியல் நம்மைத் தேடி
விண்ணுக்கு வந்த நேரமே
துறவியும் ஜெயமாக மாற்றிட
இயேசு அன்ற வந்தாரே
தோல்வியை உனக்கே நீ இல்லையே
நீ ஜேதிட வந்தாரே
எங்கோ இருந்த அடிமை என்னை _உயர்த்து அன்று என்னை கண்டாரே
இன்று நான் நிற்க காரணரே _இன்று என்னை தேடி வந்தரே
இங்கோ இருந்த அடிமை என்னை _உயிர்த்து அன்று என்னை கண்டாரே
இன்று நான் நிற்க காரணரே அன்று என்னை தேடி வந்தார்
என்னை சொல் பிறந்தது நமக்காக இவ்வுலகில்

كلمات أغنية عشوائية
- arogya - astitwa كلمات أغنية
- figure flows - homage كلمات أغنية
- pineapple stormtv - deuses ateus كلمات أغنية
- ruff majik - birds stole my eyes كلمات أغنية
- two31 - zzz(freestyle) كلمات أغنية
- carmine appice - am i losing you كلمات أغنية
- mollycoddle - кулон كلمات أغنية
- sad boy kj - i got cheated on كلمات أغنية
- nils henrik seimann - stuntin' @ كلمات أغنية
- el loco & yung snuff - i feel good كلمات أغنية