kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars - sonnathai seivaar - gersson edinbaro كلمات الأغنية

Loading...

அவர் வாக்கு பண்ணுவார்
விசிட் பண்ணுவார்
சொன்னபடி செய்து முடிப்பார்

அவர் வாக்கு பண்ணுவார்
விசிட் பண்ணுவார்
சொன்னபடி செய்து முடிப்பார்

சொன்னதைச் செய்வார்
செய்வதை சொல்வார்
செய்யாத ஒன்றையுமே
சொல்லவே மாட்டார்

சொன்னதைச் செய்வார்
செய்வதை சொல்வார்
செய்யாத ஒன்றையுமே
சொல்லவே மாட்டார்

அவர் வாக்கு பண்ணுவார்
விசிட் பண்ணுவார்
சொன்னபடி செய்து முடிப்பார்

பொருத்தம் பார்த்தாச்சு
வயசும் ஆகி போச்சு
கர்ப்பம் செத்துப்போச்சு
கண்ணீரும் பெருகிப் போச்சு
பொருத்தம் பார்த்து பார்த்து
வயசும் ஆகிப் போய்
கர்ப்பம் செத்துப் போயி
கண்ணீரும் பெருகிப் போச்சா

சொன்னவர் செய்யாமல் போவாரோ
சொன்னதை மறந்து போவாரோ
சொன்னவர் செய்யாமல் போவாரோ
சொன்னதை மறந்து போவாரோ

1.சொன்னதைச் செய்வார்
செய்வதை சொல்வார்
செய்யாத ஒன்றையுமே
சொல்லவே மாட்டார்

சொன்னதைச் செய்வார்
செய்வதை சொல்வார்
செய்யாத ஒன்றையுமே
சொல்லவே மாட்டார்

அவர் வாக்கு பண்ணுவார்
விசிட் பண்ணுவார்
சொன்னபடி செய்து முடிப்பார்

அவர் வாக்கு பண்ணுவார்
விசிட் பண்ணுவார்
சொன்னபடி செய்து முடிப்பார்
2.ஜெபிஜிம் பார்த்தாச்சு
நாட்களும் ஓடி போச்சு
நெருக்கமும் கூடிப்போச்சு
கண்ணீரும் பெருகிப் போச்சு

ஜெபிஜிம் பார்த்தாச்சு
நாட்களும் ஓடி போச்சு
நெருக்கமும் கூடிப்போச்சு
கண்ணீரும் பெருகிப் போச்சு

ஜெபத்தைக் கேட்காமல் போவாரோ
பதிலை அனுப்பாமல் இருப்பாரோ
ஜெபத்தைக் கேட்காமல் போவாரோ
பதிலை அனுப்பாமல் இருப்பாரோ

சொன்னதைச் செய்வார்
செய்வதை சொல்வார்
செய்யாத ஒன்றையுமே
சொல்லவே மாட்டார்

சொன்னதைச் செய்வார்
செய்வதை சொல்வார்
செய்யாத ஒன்றையுமே
சொல்லவே மாட்டார்

அவர் வாக்கு பண்ணுவார்
விசிட் பண்ணுவார்
சொன்னபடி செய்து முடிப்பார்
அவர் வாக்கு பண்ணுவார்
விசிட் பண்ணுவார்
சொன்னபடி செய்து முடிப்பார்

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...