kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars - saayal saayal كلمات الأغنية

Loading...

குறிப்பிட்ட காலத்திற்கய்
வைக்கப்பட்ட தரிசனம்
கிருபையின் காலத்திற்குள்
நிறைவேறும் தரிசனம்

குறிப்பிட்ட காலத்திற்கய்
வைக்கப்பட்ட தரிசனம்
கிருபையின் காலத்திற்குள்
நிறைவேறும் தரிசனம்

தரிசனம் உண்டானால்
பட்டணங்கள் சீராகும்
வேதத்தை தியானித்தால்
வாழ்க்கையும் அழகாகும்

தரிசனம் உண்டானால்
பட்டணங்கள் சீராகும்
வேதத்தை தியானித்தால்
வாழ்க்கையும் அழகாகும்

மறுரூபம் ஆகும்போது
மனிதனும் மாறிடுவான்
நான்னும் மாறிடுவேன்
நான்னும் மாறிடுவேன்

சாயல் சாயல்
இயேசு உடைய சாயல்
சாயல் சாயல்
எனக்குள் தேவ சாயல்
சாயல் சாயல்
இயேசு உடைய சாயல்
சாயல் சாயல்
எனக்குள் தேவ சாயல்

1. கோதுமை மணியாக
நிலத்தில் விழுந்த எண்ணெய்
தேவனின் கரங்களினால்
புதிதாக வரைந்து விட்டார்

கோதுமை மணியாக
நிலத்தில் விழுந்த எண்ணெய்
தேவனின் கரங்களினால்
புதிதாக வரைந்து விட்டார்

கண்ணீரோடு விதைப்பவான்னும்
கம்பீரமாய் தோன்றுவான்
பாடுபட்ட மனிதனும்
பரிசுத்தமாய் மாறுவான்

மறுரூபம் ஆகும்போது
மனிதனும் மாறிடுவான்
நான்னும் மாறிடுவேன்
நான்னும் மாறிடுவேன்

சாயல் சாயல்
இயேசு உடைய சாயல்
சாயல் சாயல்
எனக்குள் தேவ சாயல்
சாயல் சாயல்
இயேசு உடைய சாயல்
சாயல் சாயல்
எனக்குள் தேவ சாயல்

சாயல் சாயல்
இயேசு உடைய சாயல்
சாயல் சாயல்
எனக்குள் தேவ சாயல்

சாயல் சாயல்
இயேசு உடைய சாயல்
சாயல் சாயல்
எனக்குள் தேவ சாயல்

2. அனாதி தேவன் ஆக
அனுகிரகம் தந்து என்னை
நித்திய புயங்களினல்
ஆகாரம் அழைத்தார்

அனாதி தேவன் ஆக
அனுகிரகம் தந்து என்னை
நித்திய புயங்களினல்
ஆகாரம் அழைத்தார்

இஸ்ரவேலின் தேவனாக
யாக்கோபின் தேவனா
மகிமையும் பொருந்தின
பட்டணமும் இயேசுதான்
மறுரூபம் ஆகும்போது
மனிதனும் மாறிடுவான்
நான்னும் மாறிடுவேன்
நான்னும் மாறிடுவேன்

சாயல் சாயல்
இயேசு உடைய சாயல்
சாயல் சாயல்
எனக்குள் தேவ சாயல்

சாயல் சாயல்
இயேசு உடைய சாயல்
சாயல் சாயல்
எனக்குள் தேவ சாயல்

சாயல் சாயல்
இயேசு உடைய சாயல்
சாயல் சாயல்
எனக்குள் தேவ சாயல்

சாயல் சாயல்
இயேசு உடைய சாயல்
சாயல் சாயல்
எனக்குள் தேவ சாயல்

3. இந்த ஏழை சத்தத்திற்கும்
யூதாவின் சிங்கம் நிற்பான்
சாரோனின் ரோஜாவும்
பள்ளத்தாக்கின் லீலியானார்

இந்த ஏழை சத்தத்திற்கும்
யூதாவின் சிங்கம் நிற்பான்
சாரோனின் ரோஜாவும்
பள்ளத்தாக்கின் லீலியானார்

நீதியின் சூரியனார்
என் முகத்தில் ஒளி ஆனார்
அளவில்லா கிருபையால்
அனுதினமும் நடத்துகின்றார்

மறுரூபம் ஆகும்போது
மனிதனும் மாறிடுவான்
நான்னும் மாறிடுவேன்
நான்னும் மாறிடுவேன்

சாயல் சாயல்
இயேசு உடைய சாயல்
சாயல் சாயல்
எனக்குள் தேவ சாயல்

சாயல் சாயல்
இயேசு உடைய சாயல்
சாயல் சாயல்
எனக்குள் தேவ சாயல்

சாயல் சாயல்
இயேசு உடைய சாயல்
சாயல் சாயல்
எனக்குள் தேவ சாயல்

சாயல் சாயல்
இயேசு உடைய சாயல்
சாயல் சாயல்
எனக்குள் தேவ சாயல்

குறிப்பிட்ட காலத்திற்கய்
வைக்கப்பட்ட தரிசனம்
கிருபையின் காலத்திற்குள்
நிறைவேறும் தரிசனம்

குறிப்பிட்ட காலத்திற்கய்
வைக்கப்பட்ட தரிசனம்
கிருபையின் காலத்திற்குள்
நிறைவேறும் தரிசனம்

தரிசனம் உண்டானால்
பட்டணங்கள் சீராகும்
வேதத்தை தியானித்தால்
வாழ்க்கையும் அழகாகும்

தரிசனம் உண்டானால்
பட்டணங்கள் சீராகும்
வேதத்தை தியானித்தால்
வாழ்க்கையும் அழகாகும்

மறுரூபம் ஆகும்போது
மனிதனும் மாறிடுவான்
நான்னும் மாறிடுவேன்
நான்னும் மாறிடுவேன்

சாயல் சாயல்
இயேசு உடைய சாயல்
சாயல் சாயல்
எனக்குள் தேவ சாயல்

சாயல் சாயல்
இயேசு உடைய சாயல்
சாயல் சாயல்
எனக்குள் தேவ சாயல்

சாயல் சாயல்
இயேசு உடைய சாயல்
சாயல் சாயல்
எனக்குள் தேவ சாயல்

சாயல் சாயல்
இயேசு உடைய சாயல்
சாயல் சாயல்
எனக்குள் தேவ சாயல்

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...