kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars - paavi en meethu كلمات أغنية

Loading...

பாவி என் மீது
ஏன் இந்த அன்பு
ஒன்றும் புரியலயே
சித்தம் என் மீது
வைத்திட்ட பின்பும்
வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே

பாவி என் மீது
ஏன் இந்த அன்பு
ஒன்றும் புரியலயே
சித்தம் என் மீது
வைத்திட்ட பின்பும்
வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே

தேவனே
ஜீவனே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே

தேவனே
ஜீவனே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே
பாவி என் மீது
ஏன் இந்த அன்பு
ஒன்றும் புரியலயே
சித்தம் என் மீது
வைத்திட்ட பின்பும்
வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே…..

music

மண்ணான மனிதன் நான்
என்னால் ஏதும் ஆகுமா. …..
மண்ணான மனிதன் நான்
என்னால் ஏதும் ஆகுமா
உம் பிள்ளையாய் நான்
வாழ கூடுமா
உம் பிள்ளையாய் நான்
வாழ முடியுமா.. …..

பாவி என் மீது
ஏன் இந்த அன்பு
ஒன்றும் புரியலயே
சித்தம் என் மீது
வைத்திட்ட பின்பும்
வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே..
music

உன்னத தேவன் நீர்
என்னை தேடலாகுமா……
உன்னத தேவன் நீர்
என்னை தேடலாகுமா..
உம்மோடு நான்
வாழ முடியுமா
உம்மோடு நான்
வாழ கூடுமா..

பாவி என் மீது
ஏன் இந்த அன்பு
ஒன்றும் புரியலயே
சித்தம் என் மீது
வைத்திட்ட பின்பும்
வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே..

music

பொய்யான வாழ்விது
நிரந்தரமாகுமா…….
பொய்யான வாழ்விது
நிரந்தரமாகுமா
நீர் என்னை பயன்படுத்த முடியுமா….
நீர் என்னை பயன்படுத்த முடியுமா….
பாவி என் மீது
ஏன் இந்த அன்பு
ஒன்றும் புரியலயே
சித்தம் என் மீது
வைத்திட்ட பின்பும்
வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே

தேவனே
ஜீவனே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே

தேவனே
ஜீவனே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே

பாவி என் மீது
ஏன் இந்த அன்பு
ஒன்றும் புரியலயே
சித்தம் என் மீது
வைத்திட்ட பின்பும்
வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே…

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...