kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars - paadhukaappar كلمات أغنية

Loading...

பாதுகாப்பார் நெருக்கடியில்
பதில் தருவார் ஆபத்திலே
பாதுகாப்பார் நெருக்கடியில்
பதில் தருவார் ஆபத்திலே

துணையாய் வருவார்
உதவி செய்வார்
துணையாய் வருவார்
உதவி செய்வார்

கைவிடார் _ 4

பாதுகாப்பார் நெருக்கடியில்
பதில் தருவார் ஆபத்திலே
பாதுகாப்பார் நெருக்கடியில்
பதில் தருவார் ஆபத்திலே

1.நம் துதிபலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக்கொண்டார்
நம் துதிபலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக்கொண்டார்

நாம் செய்த நற்கிரியைகளை
மறவாமல் நினைக்கின்றார்
நாம் செய்த நற்கிரியைகளை
மறவாமல் நினைக்கின்றார்
கைவிடார்_4

பாதுகாப்பார் நெருக்கடியில்
பதில் தருவார் ஆபத்திலே
பாதுகாப்பார் நெருக்கடியில்
பதில் தருவார் ஆபத்திலே

2.இதயம் விரும்புவதை
நமக்கு தந்திடுவார்
இதயம் விரும்புவதை
நமக்கு தந்திடுவார்

ஏக்கங்கள் அனைத்தையும்
செய்து முடித்திடுவார்
நம் ஏக்கங்கள் அனைத்தையும்
செய்து முடித்திடுவார்

கைவிடார்_4

பாதுகாப்பார் நெருக்கடியில்
பதில் தருவார் ஆபத்திலே
பாதுகாப்பார் நெருக்கடியில்
பதில் தருவார் ஆபத்திலே

3.மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
வரும் எழுப்புதல் நாம் காண்போம்
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
வரும் எழுப்புதல் நாம் காண்போம்

நம் தேவன் நாமத்தினால்
கொடியேற்றி கொண்டாடுவோம்
நம் தேவன் நாமத்தினால்
கொடியேற்றி கொண்டாடுவோம்

கைவிடார்_4

பாதுகாப்பார் நெருக்கடியில்
பதில் தருவார் ஆபத்திலே
பாதுகாப்பார் நெருக்கடியில்
பதில் தருவார் ஆபத்திலே

துணையாய் வருவார்
உதவி செய்வார்
துணையாய் வருவார்
உதவி செய்வார்

கைவிடார்_4

பாதுகாப்பார் நெருக்கடியில்
பதில் தருவார் ஆபத்திலே
பாதுகாப்பார் நெருக்கடியில்
பதில் தருவார் ஆபத்திலே
துணையாய் வந்தீர்
உதவி செய்வீர்
துணையாய் வந்தீர்
உதவி செய்வீர்

நன்றி ஐயா நன்றி ஐயா
நன்றி ஐயா நன்றி ஐயா

துதிபலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக் கொண்டீர்
துதிபலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக் கொண்டீர்

நான் செய்த நற்கிரியைகளை
மறவாமல் நினைக்கின்றீர்
நான் செய்த நற்கிரியைகளை
மறவாமல் நினைக்கின்றீர்

நன்றி ஐயா நன்றி ஐயா
நன்றி ஐயா நன்றி ஐயா
நன்றி ஐயா நன்றி ஐயா
நன்றி ஐயா நன்றி ஐயா

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...