ostan stars - neenga vendumaey كلمات الأغنية
நீங்க வேண்டுமே எனக்கு
நீங்க மட்டும் போதுமே
வேறெதும் வேண்டாமே
இயேசுவே!
நீங்க வேண்டுமே எனக்கு
நீங்க மட்டும் போதுமே
வேறெதும் வேண்டாமே
இயேசுவே!
1.அக்கினி அபிஷேகம் வேண்டுமே!
ஆவியின் வரங்கள் வேண்டுமே!
அந்நிய பாஷைகள் வேண்டுமே! எனக்கு
அக்கினி அபிஷேகம் வேண்டுமே!
ஆவியின் வரங்கள் வேண்டுமே!
அந்நிய பாஷைகள் வேண்டுமே எனக்கு
வேண்டுமே நீங்க வேண்டுமே!
நீங்க மட்டும் போதுமே என் வாழ்வில்!
வேண்டுமே நீங்க வேண்டுமே!
இயேசு மட்டும் போதுமே!
நீங்க வேண்டுமே எனக்கு
நீங்க மட்டும் போதுமே
வேறெதும் வேண்டாமே
இயேசுவே!
2.தீமையை நன்மையாய் மாற்றிட!
உந்தன் கிருபை வேண்டுமே!
உந்தன் பெலன் வேண்டுமே! எனக்கு
music
தீமையை நன்மையாய் மாற்றிட!
உந்தன் கிருபை வேண்டுமே!
உந்தன் பெலன் வேண்டுமே! எனக்கு
வேண்டுமே நீங்க வேண்டுமே!
நீங்க மட்டும் போதுமே என் வாழ்வில்!
வேண்டுமே நீங்க வேண்டுமே!
இயேசு மட்டும் போதுமே!
நீங்க வேண்டுமே எனக்கு
நீங்க மட்டும் போதுமே
வேறெதும் வேண்டாமே
இயேசுவே!
3.நித்திய மகிழ்ச்சி வேண்டுமே!
நித்திய கிருபை வேண்டுமே!
நித்திய ஜீவன் வேண்டுமே! முடிவில்
நித்திய மகிழ்ச்சி வேண்டுமே!
நித்திய கிருபை வேண்டுமே!
நித்திய ஜீவன் வேண்டுமே! எனக்கு
வேண்டுமே நீங்க வேண்டுமே!
நீங்க மட்டும் போதுமே என் வாழ்வில்!
வேண்டுமே நீங்க வேண்டுமே!
இயேசு மட்டும் போதுமே!
நீங்க வேண்டுமே எனக்கு
நீங்க மட்டும் போதுமே
வேறெதும் வேண்டாமே
இயேசுவே
நீங்க வேண்டுமே எனக்கு
நீங்க மட்டும் போதுமே
வேறெதும் வேண்டாமே
இயேசுவே
3.எதிரியை நேசிக்க வேண்டுமே!
பகைவற்காய் ஜெபிக்க வேண்டுமே!
அதற்கு உம் பெலன் வேண்டுமே! எனக்கு
كلمات أغنية عشوائية
- nikitaman - weed - dub mix كلمات الأغنية
- good times ahead - smokers unite كلمات الأغنية
- linia nocna - to błąd كلمات الأغنية
- nxcre - isolation كلمات الأغنية
- teecee4800 - first pass كلمات الأغنية
- fine young cannibals - like a stranger كلمات الأغنية
- tanya morgan - pick it up كلمات الأغنية
- work drugs - delta كلمات الأغنية
- savanna132 - walking on air كلمات الأغنية
- hevisaurus - yölamppu كلمات الأغنية