kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars - maatrumae كلمات الأغنية

Loading...

மாற்றுமே! என்னை மாற்றுமே!
உந்தன் இதயத்திற்கு ஏற்றவனாய்!
தாருமே! கிருபை தாருமே!
உந்தன் இதயத்தை அறிந்திட கிருபை தாருமே!

இயேசுவே! எந்தன் இயேசுவே
இதோ நான் உம் அடிமை!
இயேசுவே! எந்தன் இயேசுவே
இதோ நான் உம் அடிமை!
உம் விருப்பம் என்றும் நான் செய்திடவே
அர்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
உம் விருப்பம் என்றும் நான் செய்திடவே
அர்பணித்தேன் என்னை முற்றிலுமாய்

மாற்றுமே! என்னை மாற்றுமே!
உந்தன் இதயத்திற்கு ஏற்றவனாய்!
தாருமே! கிருபை தாருமே!
உந்தன் இதயத்தை அறிந்திட கிருபை தாருமே!

சொல்லுமே! எனக்கு சொல்லுமே!
உம் விருப்பம் என்னவென்று சொல்லுமே!
சொல்லுமே! எனக்கு சொல்லுமே!
உம் விருப்பம் என்னவென்று சொல்லுமே!
தாருமே! பெலன் தாருமே!
உந்தன் விருப்பம் செய்திட பெலன் தாருமே!
தாருமே! பெலன் தாருமே!
உந்தன் விருப்பம் செய்திட பெலன் தாருமே!
மாற்றுமே! என்னை மாற்றுமே!
உந்தன் இதயத்திற்கு ஏற்றவனாய்!
தாருமே! கிருபை தாருமே!
உந்தன் இதயத்தை அறிந்திட கிருபை தாருமே!

நடத்துமே! என்னை நடத்துமே!
உம் வழியில் என்னை என்றும் நடத்துமே!
நடத்துமே! என்னை நடத்துமே!
உம் வழியில் என்னை என்றும் நடத்துமே!
தாருமே! வல்லமை தாருமே!
உந்தன் வழியில் நடந்திட வல்லமை தாருமே!
தாருமே! வல்லமை தாருமே!
உந்தன் வழியில் நடந்திட வல்லமை தாருமே!

மாற்றுமே! என்னை மாற்றுமே!
உந்தன் இதயத்திற்கு ஏற்றவனாய்!
தாருமே! கிருபை தாருமே!
உந்தன் இதயத்தை அறிந்திட கிருபை தாருமே!

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...