kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars - karuni pithava كلمات الأغنية

Loading...

கருணைப் பிதாவே (karunai pithave
கருணைப் பிதாவே, கல்வாரி அன்பே ஆ .. ஆ
உம்மை அல்லாமல் எனக்காருமில்லை ஆ .. ஆ..ஆ

1.ஆ … இன்ப நாதா, ஆத்தும நேசா
ஆத்தும நேசா, ஆத்தும நேசா
அன்பின் கடலே, அன்பின் கடலே
ஆ .. ஆ..ஆ…
அன்பினால் என்னை உருவாக்கினீரே _ 2

2.கிருபை தாருமே, கிருபாநிதியே
கிருபாநிதியே, கிருபாநிதியே
அன்பின் வடிவே அன்பின் வடிவே ஆ..ஆ
ஏழைக்கிறங்கும் இயேசய்யா ஆ..ஆ

3.தேவனின் சித்தம், செய்திட செய்யும்
செய்திட செய்யும், செய்திட செய்யும்
தியாகமானீரே தியாகமானீரே
ஆ…ஆ…ஆ
தேடிட உள்ளம் களித்திடு்தே ஆ..ஆ

4.கஷ்டங்கள் விலக கைகொடுத்தீரே
கைகொடுத்தீரே, கைகொடுத்தீரே
நேசர் முகம் காண, நேசர் முகம் காண
ஆ…ஆ…ஆ
ஏங்கிடுதே ஆசை என் உள்ளிலே ஆ..ஆ

5.எந்தன் கண்ணீரை, போக்கிடும் காலம்
போக்கிடும் காலம், போக்கிடும் காலம்
வேகம் வரும் என்று, வேகம் வரும் என்று ஆ..
காத்திருந்து நான் பறந்திடுவேன்

6.யாத்திரை முடிந்து இயேசு ராஜனை
இயேசு ராஜனை, இயேசு ராஜனை
மேகத்தில் சந்தித்து, மேகத்தில் சந்தித்து
ஆ…ஆ…ஆ
நித்திய காலமாய் வாழ்ந்திடுவேன்

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...