kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars - innum oru murai كلمات أغنية

Loading...

இன்னும் ஒருமுறை
இன்னும் ஒருமுறை
மன்னிக்கவேண்டும் தேவா
என்று பலமுறை என்று பலமுறை
வந்துவிட்டேன் இயேசு ராசா

இன்னும் ஒருமுறை
இன்னும் ஒருமுறை
மன்னிக்கவேண்டும் தேவா
என்று பலமுறை
என்று பலமுறை
வந்துவிட்டேன் இயேசு ராசா

1. ஒத்தையில போகையிலே
கூட வந்தவரும் நீர்தான்
தத்து தடுமாறையில
தங்கிப்பிடிச்சவர் நீர் தான்

ஒத்தையில போகையிலே
கூட வந்தவரும் நீர்தான்
தத்து தடுமாறையில
தங்கிப்பிடிச்சவர் நீர் தான்

ஓடி ஓடி ஒளிஞ்சேனே
தேடி தேடி வந்து மீட்டீர்
இருளில் இருந்து தூக்கி
ராஜ்ஜியத்தின் பங்காய் சேர்த்தீர்
இன்னும் ஒருமுறை
இன்னும் ஒருமுறை
மன்னிக்கவேண்டும் தேவா
என்று பலமுறை
என்று பலமுறை
வந்துவிட்டேன் இயேசு ராசா

2. பச்சையினு எண்ணி நானும்
இச்சையால விழுந்தேன்
பஞ்சு மெத்தையினு நம்பி
முள்ளுக்குள்ள தான் படுத்தேன்

பச்சையினு எண்ணி நானும்
இச்சையால விழுந்தேன்
பஞ்சு மெத்தையினு நம்பி
முள்ளுக்குள்ள தான் படுத்தேன்

புத்தி கெட்டு போனதால
பாதை மாறி போனேனே
நல்ல மேய்ப்பன் இயேசு தானே
காயம் கட்டி அணைத்தீரே

இன்னும் ஒருமுறை
இன்னும் ஒருமுறை
மன்னிக்கவேண்டும் தேவா
என்று பலமுறை என்று பலமுறை
வந்துவிட்டேன் இயேசு ராசா

3. என் சொத்து சுகம் நீங்க தானு
புரியாமல் நானே
சத்துருவின் சதியாலே
தூரமாகி போனேன்

என் சொத்து சுகம் நீங்க தானு
புரியாமல் நானே
சத்துருவின் சதியாலே
தூரமாகி போனேன்

தகப்பன் வீட்டை நினைத்தேன்
தந்தையின் நேசத்தை உணர்ந்தேன்
தாமதமின்றி வருவேனே
நித்தமும் தாங்கி மகிழ்வேன்

இன்னும் ஒருமுறை
இன்னும் ஒருமுறை
மன்னிக்கவேண்டும் தேவா
என்று பலமுறை என்று பலமுறை
வந்துவிட்டேன் இயேசு ராசா

இன்னும் ஒருமுறை
இன்னும் ஒருமுறை
மன்னிக்கவேண்டும் தேவா
என்று பலமுறை என்று பலமுறை
வந்துவிட்டேன் இயேசு ராசா

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...