kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars - ennoda yesuva konjam neram كلمات أغنية

Loading...

என்னோட இயேசுவே
கொஞ்ச நேரம் பேசுமே
ஆசையாய் இருக்குதய்யா

என்னோட இயேசுவே
கொஞ்ச நேரம் பேசுமே
ஆசையாய் இருக்குதய்யா

1.உன் அருகில் நான் அமர்ந்து
என் கதைய சொல்ல வேணும்
உன் அருகில் நான் அமர்ந்து
என் கதைய சொல்ல வேணும்

எப்போதும் நான் இருக்கேன்
என்று சொல்ல நீ வேணும்
எப்போதும் நான் இருக்கேன்
என்று சொல்ல நீ வேணும்

என்னோட இயேசுவே
கொஞ்ச நேரம் பேசுமே
ஆசையாய் இருக்குதய்யா

என்னோட இயேசுவே
கொஞ்ச நேரம் பேசுமே
ஆசையாய் இருக்குதய்யா
2 .நான் திரும்புற திசையெல்லாம்
உன் உருவம் தெரிய வேணும்
நான் திரும்புற திசையெல்லாம்
உன் உருவம் தெரிய வேணும்

திரும்பாத சொந்தமாக
நீ மட்டும் எனக்கு வேணும்
திரும்பாத சொந்தமாக
நீ மட்டும் எனக்கு வேணும்

என்னோட இயேசுவே
கொஞ்ச நேரம் பேசுமே
ஆசையாய் இருக்குதய்யா
என்னோட இயேசுவே
கொஞ்ச நேரம் பேசுமே
ஆசையாய் இருக்குதய்யா

3.உன் கையப் புடிச்சு நானும்
காலாற நடக்க வேணும்
.உன் கையப் புடிச்சு நானும்
காலாற நடக்க வேணும்

கலங்குற என் கண்ண
உன் கரமே தொடைக்க வேணும்
கலங்குற என் கண்ண
உன் கரமே தொடைக்க வேணும்
என்னோட இயேசுவே
கொஞ்ச நேரம் பேசுமே
ஆசையாய் இருக்குதய்யா

என்னோட இயேசுவே
கொஞ்ச நேரம் பேசுமே
ஆசையாய் இருக்குதய்யா

என்னோட இயேசுவே
கொஞ்ச நேரம் பேசுமே
ஆசையாய் இருக்குதய்யா

என்னோட இயேசுவே
கொஞ்ச நேரம் பேசுமே
ஆசையாய் இருக்குதய்யா

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...