ostan stars - ennai vittu kodukkaathavar كلمات الأغنية
Loading...
என்னை விட்டுக்கொடுக்காதவர்
என்னை நடத்துகின்றவர்
என்னை பாதுகாப்பவர்
என் நேசர் நீரே _2
நான் வழிமாறும்போது
என் பாதை காட்டினீர்
என்னால் முடியாதபோது
என்னை தூக்கி நடத்தினீர் _2
_என்னை விட்டு
நான் தலைகுனிந்தபோது
என்னோடு கூடவந்தீர்
நான் குனிந்த இடத்திலே
எந்தன் தலையை உயர்த்தினீர் _2
_என்னை விட்டு
நான் பாவம் செய்தபோது
என்னை உணர்த்தி நடத்தினீர்
உம்மை நோகடித்த போதும்
உம் கிருபையால் மன்னித்தீர் _2
_என்னை விட்டு
நான் வேண்டிக்கொள்வதெல்லாம்
என் வாழ்வில் தருகின்றீர்
நான் நினைப்பதற்க்கும் மேலாய்
என்னை ஆசீர்வதிக்கின்றீர் _2
_என்னை விட்டு
كلمات أغنية عشوائية
- smilez - now that you're gone كلمات الأغنية
- dazz band - let it whip (re-recorded) كلمات الأغنية
- mamajuana - lick it كلمات الأغنية
- e.l - messiah كلمات الأغنية
- pieket - sad75 كلمات الأغنية
- anouk - looking for love كلمات الأغنية
- blanket boys - bird on the ground كلمات الأغنية
- parov stelar - monster (original version) كلمات الأغنية
- lom-c - no كلمات الأغنية
- maple suede - givenchy rott (feat. serfleader) كلمات الأغنية