kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars - ellamay kirubathaniya song كلمات الأغنية

Loading...

நான் வாழ்வதும்
வில்லாமல் நிற்பதும்

நீங்க தந்தை கிருபை தான் ஐயா
என் இயேசையா
நீங்க தந்தை கிருபை தான் ஐயா

எல்லாமே கிருப தான் ஐயா
என் வாழ்விலும்
எல்லாமே கிருபை தான் ஐயா

எல்லாமே கிருப தான் ஐயா
என் lifela
எல்லாமே கிருபை தான் ஐயா

நான் வாழ்வதும்
வில்லாமல் நிற்பதும்
நான் வாழ்வதும்
வில்லாமல் நிற்பதும்

நீங்க தந்த கிருபை தான் ஐயா
என் இசையா
நீங்க தந்த கிருபை தான் ஐயா
நீங்க தந்த கிருபை தான் ஐயா
என் இசையா
நீங்க தந்த கிருபை தான் ஐயா

கிருப எல்லாமே கிருப
கிருப எல்லாமே கிருப
கிருப எல்லாமே கிருப
கிருப எல்லாமே கிருப

எல்லாமே கிருப தான் ஐயா
என் வாழ்விலும்
எல்லாமே கிருபை தான் ஐயா

எல்லாமே இயேசு தான் அப்பா
என் lifela
எல்லாமே இயேசு தான் அப்பா

1. யாரும் கண்டிடாத
நிலைமையில் கிடந்தேனே
கிருபையால் எண்ணை
கண்டு கொண்டாரே

யாரும் கண்டிடாத
நிலைமையில் கிடந்தேனே
கிருபையால் எண்ணை
கண்டு கொண்டாரே
கரத்த பிடித்தாரே
கிருபையால் அனைத்தாரே
கரத்த பிடித்தாரே
கிருபையால் அனைத்தாரே

குனிந்த என் தலையை
உயர்த்தி வைத்தாரே
குனிந்த என் தலையை
உயர்த்தி வைத்தாரே

கிருப எல்லாமே கிருப
கிருப எல்லாமே கிருப
கிருப எல்லாமே கிருப
கிருப எல்லாமே கிருப

எல்லாமே கிருப தான் ஐயா
என் வாழ்விலும்
எல்லாமே கிருபை தான் ஐயா

எல்லாமே இயேசு தான் ஐயா
என் lifela
எல்லாமே இயேசு தான் ஐயா

அனேக சூழ்நிலைய
வெட்கப்பட்டு கிடந்தேனே
கிருபையால் என்னை
சூழ்ந்துகொண்டரே
அனேக சூழ்நிலைய
வெட்கப்பட்டு கிடந்தேனே
கிருபையால் என்னை
சூழ்ந்துகொண்டரே

கரத்த பிடித்தாரே
கிருபையால் அனைத்தாரே
கண்ணீரைத் துடைத்தார்
கிருபையால் அனைத்தாரே

தாழ்ந்த எண்ணெய் அவர்
உயர்த்தி வைத்தாரே
தாழ்ந்த எண்ணெய் அவர்
உயர்த்தி வைத்தாரே

கிருப எல்லாமே கிருப
கிருப எல்லாமே கிருப
கிருப எல்லாமே கிருப
கிருப எல்லாமே கிருப

எல்லாமே கிருப தான் ஐயா
என் வாழ்விலும்
எல்லாமே கிருபை தான் ஐயா

எல்லாமே இயேசு தான் ஐயா
என் lifela
எல்லாமே இயேசு தான் ஐயா

நான் வாழ்வதும்
வில்லாமல் நிற்பதும்
நான் வாழ்வதும்
வில்லாமல் நிற்பதும்

நீங்க தந்த கிருபை தான் ஐயா
என் இசையா
நீங்க தந்த கிருபை தான் ஐயா

நீங்க தந்த கிருபை தான் ஐயா
என் இசையா
நீங்க தந்த கிருபை தான் ஐயா

கிருப எல்லாமே கிருப
கிருப எல்லாமே கிருப
கிருப எல்லாமே கிருப
கிருப எல்லாமே கிருப

கிருப எல்லாமே கிருப
கிருப எல்லாமே கிருப

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...