kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars - chinna kannam thottu كلمات الأغنية

Loading...

சின்ன கன்னம் தொட்டு
சின்ன கைகள் தொட்டு
என்னை இயேசு அணைச்சிக்கிட்டாரே
என்னை இயேசு அணைச்சிக்கிட்டாரே

சின்ன கன்னம் தொட்டு
சின்ன கைகள் தொட்டு
என்னை இயேசு அணைச்சிக்கிட்டாரே
என்னை இயேசு அணைச்சிக்கிட்டாரே

சின்ன சின்ன கரங்கள் அழைக்க
இயேசப்பா ஓடி வந்து அணைக்க
சின்ன சின்ன கரங்கள் அழைக்க
இயேசப்பா ஓடி வந்து அணைக்க

கைகள் தட்டி தாளமிட்டு 0
பாடு ஒரு பாட்டு
ஸ்தோத்திரந்தான்
சொல்லி சொல்லி பாடு துதிபாட்டு

சின்ன கன்னம் தொட்டு
சின்ன கைகள் தொட்டு
என்னை இயேசு அணைச்சிக்கிட்டாரே
என்னை இயேசு அணைச்சிக்கிட்டாரே

1. துள்ளி துள்ளி துதிபாடி
ஆடுவேனே தன்னாலே
சுத்தி சுத்தி வருவேனே
எந் நேசர் பின்னாலே
துள்ளி துள்ளி துதிபாடி
ஆடுவேனே தன்னாலே
சுத்தி சுத்தி வருவேனே
எந் நேசர் பின்னாலே

என் பாதங்களும் நோகாமல் இருக்க
பொன் கரம் விரித்து துக்கிடுவார்
ஆனந்தத்தாலே என்னுள்ளம் நிரம்ப
ஆசையாக அவர் பேசிடுவார்
எப்போதுமே எனக்கென்றென்றுமே
இயேசப்பாவுமே வேணும்

சின்ன கன்னம் தொட்டு
சின்ன கைகள் தொட்டு
என்னை இயேசு அணைச்சிக்கிட்டாரே
என்னை இயேசு அணைச்சிக்கிட்டாரே

2. இயேசுவோடு கூடிவாழ
ஒரு தொல்லை இனி இல்லை
மடியிலே கொஞ்சிப்பாட
ஒரு எல்லை இனி இல்லை

இயேசுவோடு கூடிவாழ
ஒரு தொல்லை இனி இல்லை
மடியிலே கொஞ்சிப்பாட
ஒரு எல்லை இனி இல்லை
அப்பாவினோட கரங்கள் பிடித்து
தப்பாமல் போவேன் எந்நாளுமே
சந்தோஷமே இனி சந்தோஷமே
எந்நேசரின் மார்பினில் சாய்ந்திடவே
அல்லேலுயா துதி அல்லேலுயா
அதை எப்போதுமே பாடு

சின்ன கன்னம் தொட்டு
சின்ன கைகள் தொட்டு
என்னை இயேசு அணைச்சிக்கிட்டாரே
என்னை இயேசு அணைச்சிக்கிட்டாரே

சின்ன கன்னம் தொட்டு
சின்ன கைகள் தொட்டு
என்னை இயேசு அணைச்சிக்கிட்டாரே
என்னை இயேசு அணைச்சிக்கிட்டாரே

சின்ன சின்ன கரங்கள் அழைக்க
இயேசப்பா ஓடி வந்து அணைக்க
சின்ன சின்ன கரங்கள் அழைக்க
இயேசப்பா ஓடி வந்து அணைக்க

கைகள் தட்டி தாளமிட்டு 0
பாடு ஒரு பாட்டு
ஸ்தோத்திரந்தான்
சொல்லி சொல்லி பாடு துதிபாட்டு
சின்ன கன்னம் தொட்டு
சின்ன கைகள் தொட்டு
என்னை இயேசு அணைச்சிக்கிட்டாரே
என்னை இயேசு அணைச்சிக்கிட்டாரே

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...