kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars - belathaalae illae كلمات الأغنية

Loading...

ஆமென் சொல்லுங்க எல்லாம் ஆகுங்க
வாக்குத்தத்தம் நிறைவேறும் நிறைவேறுங்க
இயேசு போதுங்க அப்பா நீங்க போதுங்க
தாங்கி தாங்கி தாங்கி சுமந்து கொண்டீங்க _ (2)

எல்லா நாளும் எங்க கூட எங்க கூட வந்தீங்க எல்லாம் தந்தீங்க
பெலத்தால இல்ல புயத்தால இல்ல
கிருபை மட்டும் போதும் கிருபை மட்டும் போதும் _ (2)

1) பராக்கிரமசாலின்னு என்னை சொன்னாரு
பலத்த வல்லமையும் எனக்குத் தந்தாரு _ (2)
எல்லா நாளும் எங்க கூட எங்க கூட வந்தீங்க எல்லாம் தந்தீங்க
பெலத்தால இல்ல புயத்தால இல்ல
கிருபை மட்டும் போதும் கிருபை மட்டும் போதும் _ (2)

2) ஏபோத்தை தரித்துக் கொண்டால் இழந்தது தேடி வரும்
சத்துரு சேனைகளை சத்தியமாய் முறியடிப்பேன் _ (2)
எல்லா நாளும் எங்க கூட எங்க கூட வந்தீங்க எல்லாம் தந்தீங்க
பெலத்தால இல்ல புயத்தால இல்ல
கிருபை மட்டும் போதும் கிருபை மட்டும் போதும் _ (2)

3) என்னை ஆட்கொண்டவர் நானும் சேவிப்பர்
என்னோடு வந்திடுவார் பயத்தைப் போக்கிடுவார் _ (2)
எல்லா நாளும் எங்க கூட எங்க கூட வந்தீங்க எல்லாம் தந்தீங்க
பெலத்தால இல்ல புயத்தால இல்ல
கிருபை மட்டும் போதும் கிருபை மட்டும் போதும் _ (2)

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...