kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars - appa ummai nesikurean - berchmans fr كلمات الأغنية

Loading...

அப்பா உம்மை நேசிக்கிறேன்
ஆர்வமுடன் நேசிக்கிறேன்
அப்பா உம்மை நேசிக்கிறேன்
ஆர்வமுடன் நேசிக்கிறேன்

1. எப்போதும் உம் புகழ்தானே
எந்நேரமும் ஏக்கம் தானே
எப்போதும் உம் புகழ்தானே
எந்நேரமும் ஏக்கம் தானே

எல்லாம் நீர்தானே –அப்பா
எல்லாம் நீர்தானே

அப்பா உம்மை நேசிக்கிறேன்
ஆர்வமுடன் நேசிக்கிறேன்

2. பலியாகி என்னை மீட்டிரையா
பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா
பலியாகி என்னை மீட்டிரையா
பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா

ஒளியாய் வந்தீரையா – ஐயா
ஒளியாய் வந்தீரையா

அப்பா உம்மை நேசிக்கிறேன்
ஆர்வமுடன் நேசிக்கிறேன்
3. உந்தன் அன்பு போதுமையா
உறவோ பொருளோ பிரிக்காதையா
உந்தன் அன்பு போதுமையா
உறவோ பொருளோ பிரிக்காதையா

என் நேகர் நீர்தானையா – ஐயா
என் நேகர் நீர்தானையா

அப்பா உம்மை நேசிக்கிறேன்
ஆர்வமுடன் நேசிக்கிறேன்

4. கண்ணீர் துடைக்கும் காருண்யமே
மன்னித்து மறக்கும் தாயுள்ளமே
கண்ணீர் துடைக்கும் காருண்யமே
மன்னித்து மறக்கும் தாயுள்ளமே

விண்ணக பேரின்பமே – அப்பா
விண்ணக பேரின்பமே

அப்பா உம்மை நேசிக்கிறேன்
ஆர்வமுடன் நேசிக்கிறேன்

5. அனுதின உணவு நீர்தானைய
அன்றாட வெளிச்சம் நீர்தானையா
அனுதின உணவு நீர்தானைய _ en
அன்றாட வெளிச்சம் நீர்தானையா
அருட்கடல் நீர்தானையா – எனக்கு
அருட்கடல் நீர்தானையா

அப்பா உம்மை நேசிக்கிறேன்
ஆர்வமுடன் நேசிக்கிறேன்
அப்பா உம்மை நேசிக்கிறேன்
ஆர்வமுடன் நேசிக்கிறேன்

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...